|
||||||||
வயிற்று உப்புசம் - துளசி இலை, சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Stomach diseases-basil leaf, Cumin medical properties). |
||||||||
அறிகுறிகள்: வயிறு வலி, மலச்சிக்கல், அஜீரணம்.
தேவையானவை: துளசி இலை, சீரகம்.
செய்முறை: சுத்தம் செய்த துளசி இலை மற்றும் சீரகம் ஆகியவற்றை நீர் விட்டு அரைத்து குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் வயிற்று உப்புசம் நீங்கும். |
||||||||
by valarmathi on 11 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|