மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகமாகப் பெயர் மாற்றம்
மத்திய அரசிடம் சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை அறிக்கையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரைக் கல்வி அமைச்சகம் என மாற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரைக் கல்வி அமைச்சகம் என மாற்ற ஜனாதிபதி அமைச்சகம் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
|