LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலைமுடி(Hair )

முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் முடக்காற்றான்!!

1. வாரம் ஒருமுறையாவது  முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

2. தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

3. நெல்லிக்காய்களை இரவில் தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

by Swathi   on 03 Mar 2016  31 Comments
Tags: Thalai Mudi Valara   Hair Growth Tips   Mudakathan Keerai   முடக்காற்றான் கீரை   முடக்காற்றான் கீரை மருத்துவ குணம்   தலை முடி உதிர்வு   தலை முடி வளர  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் முடக்காற்றான்!! முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் முடக்காற்றான்!!
அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு... அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...
முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி? முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி?
முடக்கத்தான் கீரை இட்லி முடக்கத்தான் கீரை இட்லி
தலை முடி பிரச்சனைகளுக்கு - இயற்கையான வைத்தியம் !! தலை முடி பிரச்சனைகளுக்கு - இயற்கையான வைத்தியம் !!
கருத்துகள்
14-Aug-2018 09:32:16 ganesh said : Report Abuse
எனக்கு முடி ரொம்ப கொட்டுது அடர்த்தி இல்ல .அதுக்கு என்ன பண்றது .டிப்ஸ் குடுக்க .
 
05-May-2018 09:46:10 GAYATHRI said : Report Abuse
சார் எனக்கு பொடுகு பவுடர் போல இருக்கு கொன்றோல் ஆகவே மாட்டிங்குது தலைமுடி அதிகமா கொட்டுது தலைமுடி வளரவே மாட்டிங்குது ப்ளீஸ் எனக்கு ஏதாவது நல்ல tips சொல்லுங்க
 
13-Mar-2018 09:59:49 சண்முகவல்லி said : Report Abuse
Enaku romba naalagave mudi kotrathu nikave matuthu correct tips solunga please
 
02-Mar-2018 10:05:55 a said : Report Abuse
முடி ரொம்ப நுணுங்கி நுணுங்கி கொட்டி நீளாமா இருந்தது கம்மி ஆயிடுச்சு.என்ன பண்றது சொல்லுங்க ப்ளீஸ்..
 
15-Jan-2018 13:11:15 abi said : Report Abuse
சார் enaku front ல நல்ல அடர்த்தியா இருக்கு பட் கீழ அடர்த்தி இல்ல அப்புறம் ரொம்ப ஹேர் கொட்டுது neraiya பொடுகு இருக்கு சார் please help me சார்
 
21-Jun-2017 14:38:03 bhatath said : Thank you
Sir.enaku summar Sevan years முடி கொட்டுது எவளோ ட்ரீட்மெண்ட் எதுத்துடேன் அனாலும் முடி கொட்டுறது நிக்கல முன்னாடி முடி கொட்டி போச்சி ப்ளஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்&மேடம்
 
20-Jun-2017 06:10:33 sinju said : Report Abuse
முடி அதிகமாக கொட்டுகிறது கூடவே முடியின் நீளம் குறைந்து கொண்டு இருக்கிறது நெறைய மருந்து ட்ரை பண்ணியும் பலன் இல்லை எனக்கு ஒரு நல்ல டிப்ஸ் வேணும் ப்ளீஸ்
 
19-May-2017 23:07:38 அனீஸ் fathima said : Report Abuse
எனக்கு முடி ரொம்ப கொட்டுது ovoru தடவ தல சீவும் போது முடி ரொம்ப kotuthu hair olli ayitte varuthu
 
08-May-2017 13:30:43 Sumitha.N said : Report Abuse
Sir , enaku munnadi konjam hair kutti pochi sir en confidence level full ha korainjiruchi sir so please help me sir , any tips to recover my front hair in my head and reduce hair fall sir ,please give tips in mail sir
 
02-Apr-2017 01:55:51 sankaran said : Report Abuse
என்னக்கு முன் பக்கம் முடி அதிகமாக கொட்டுகிறது அதுமட்டும் இல்லாமல் செம்பட்டையாகவும் இருக்கிறது.இதுக்கு தீர்வு என்ன ?
 
22-Feb-2017 05:59:24 princy said : Report Abuse
எனக்கு ஹேர் பால் ரொம்ப இருக்கு அண்ட் ஹேர் ரொம்ப தின இருக்கு
 
04-Jan-2017 21:44:34 Aasai mani said : Report Abuse
sottayeil mudi valara
 
23-Dec-2016 05:41:29 sathish said : Report Abuse
எனக்கு முடி கொட்டுகிறது அதை நிறுத்துவது எப்படி
 
05-Nov-2016 07:54:30 ranjan said : Report Abuse
வணக்கம் சார் நன் சவூதி அரேபியாவில் எப்போது irukkiren ஆண்குறி விறைப்பு தன்மை குறைவா இருக்கிறது \ இதட்கு நல்ல தீர்வு தாருங்கள் சார் ப்ளீஸ்
 
22-Oct-2016 05:01:54 beema said : Report Abuse
Super tips
 
26-Sep-2016 06:13:34 dheenadhayalanjk said : Report Abuse
yenaku 6 months la neraiya mudi kottiduchi recover panna yenna seiyanum
 
23-Sep-2016 00:17:55 raja said : Report Abuse
எனக்கு தலையில் முன் பக்கம் முடி கெட்டி விட்டது மிண்டும் முனைக்கா வழி செல்லுங்கள் ப
 
18-Aug-2016 10:26:03 raguvadivel said : Report Abuse
என்னக்கு வெல்டிங் செய்வதால் தலையின் முன் பகுதியில் வழுக்கை ஏற்பட்டுள்ளது . அதை எப்படி சரி செய்வது மீண்டும் எப்படி முடி முளைக்க செய்வது kuuரங்கள்
 
11-Aug-2016 02:48:53 bala said : Report Abuse
Mun thalaill mudi kotte ullathu mendum mudi mulaikka vazhi enna?
 
05-Aug-2016 09:37:29 aravind said : Report Abuse
Athiga udal uravu udal edaikuraivu
 
05-Aug-2016 04:13:23 குமாரி said : Report Abuse
முடி உதிர்வை தடுக்க எளிய வழி என்ன?
 
09-Jul-2016 00:21:23 திவ்ய said : Thank you
எனக்கு ஹேர் கொட்டுது ......... ஹேர் வெடிப்பு இருக்கு ....பொடுகுக்கு அதிகமா இருக்கு ..... தலை அரிப்பு இருக்கு ...... ethai thaduuka vali eruka ?
 
07-Jul-2016 08:07:02 ம்.மயூரி said : Report Abuse
நெறய வெள்ளை முடி நெறய முடி udஉதிருடு என்ன பண்ண
 
02-Jul-2016 01:32:16 Ajith said : Report Abuse
Yannoda head la muti kotti konjam pathi place cap cap pa eirukku atha full panna mutiyumma
 
12-Jun-2016 12:54:04 maruthu said : Report Abuse
usnama what season
 
12-Jun-2016 02:38:32 kayal said : Report Abuse
ஹாய் மி ஹேர் வாஸ் நோ ச்ற்றேங்க்த் ப்ளீஸ் ஐடியா சொலுக
 
28-May-2016 04:35:32 ச.விஜயன் said : Report Abuse
ஈனனுக்கு அதிகமா முடி கொட்டுற பிரச்சன இருக்கு இதுக்கு ஈன்ன தான் வழி மொட்டை அடித்தாலும் முடி அதிகமா உதிருது
 
06-Apr-2016 04:29:36 charu said : Report Abuse
Over hair fall evalo hair erundhuchu na daily hair wash panra erundhalu nit oil vaikara but full ah kottuthu Tel somethi pls
 
21-Mar-2016 13:14:03 Rajesh said : Report Abuse
நா software company work pantre பட் yenaku 2 years ஹேர் லாஸ் I வான்ட் reason
 
18-Mar-2016 08:04:50 Elakkiya said : Report Abuse
hi enaku hair athikama kottuthu plz hair kottama iruka idea sluga
 
12-Mar-2016 02:03:24 saravanan said : Report Abuse
Nan tvs company la oil irukkum area la work panuna ippo ennaku thalai ஊருது முடி kottuthu enna panrathu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.