LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

தலை முடி பிரச்சனைகளுக்கு - இயற்கையான வைத்தியம் !!

தலை வழுக்கையாக இருப்பவர்கள், கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை சிறுசிறு துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.


வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் குறைக்கலாம்.


இளம் வயதிலேயே நரை முடியினால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.


வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.


சிலருக்கு தலை முடி முழுவதும் நரைத்துப் போய்விடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.


கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்..

by Swathi   on 04 Mar 2014  156 Comments
Tags: Thalai Mudi Valara Kurippugal   Thalai Mudi Valara Tips   Thalai Mudi Adarthiyaga   Hair Problem   தலை முடி   தலை முடி வளர   தலை முடி பிரச்சனை  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் முடக்காற்றான்!! முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் முடக்காற்றான்!!
கூந்தல் பிரச்சனைகள் - ஹீலர் பாஸ்கர் கூந்தல் பிரச்சனைகள் - ஹீலர் பாஸ்கர்
தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !! தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !!
தலை முடி பிரச்சனைகளுக்கு - இயற்கையான வைத்தியம் !! தலை முடி பிரச்சனைகளுக்கு - இயற்கையான வைத்தியம் !!
தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !! தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !!
கருத்துகள்
18-Sep-2020 16:03:07 Navi ivn said : Report Abuse
Sir enaku mudi nallaruku thideernu romba kottuthu marupadium valaruthu ipady thodarnthu nadakuthu apm romba thinning hair ah iruku pls tell some to solve
 
26-Mar-2020 16:45:09 Esther said : Report Abuse
I am Esther for me hair fall is high for about 3 weeks. My hair density also reduced. I am 41 years old. What to do?
 
28-Nov-2018 09:16:58 Amudha said : Report Abuse
Enakku mudi romba kottuthu conditioner use Pannathala hair fall irukku itharku Ena solution..... Please reply me sir....
 
28-Nov-2018 09:16:49 Amudha said : Report Abuse
Enakku mudi romba kottuthu conditioner use Pannathala hair fall irukku itharku Ena solution..... Please reply me sir....
 
13-Jun-2018 07:41:13 சரண்யா said : Report Abuse
எனக்கு நரை முடி உள்ளது மற்றும் தலையில் ஈர் மற்றும் பேன் போக இயற்கை முறையில் வழி கூறுங்கள். தலையில் வேப்பிலை அரைத்து வைத்து பார்த்து விட்டேன். நிரந்தர தீர்வு கூறுங்கள் இப்படிக்கு சரண்யா
 
30-Jan-2018 13:10:38 Praveen Kumar said : Report Abuse
எனக்கு 20 வயசு ஆகுது தலையில் பொடுகு அதிகமாகி புண்ணு போல இருக்கு, பொடுகு வெல்ல வெல்லயா அதிகமா கொட்டுது முடி அதிகமா கொட்டி அடர்த்தி இல்லாம அசிங்கமா இருக்கு, இதுக்கு டிரீட்மெண்ட்ஸ் ஏதாவுது டிப்ஸ் இருந்த சொல்லுங்க, முடி கொட்டுன்ன இடத்துலயும் முடி மொளைக்கனும்
 
23-Nov-2017 13:09:50 ராதிகா said : Report Abuse
நெற்றி பெரிதாக உள்ளது . நெற்றியில் முடி வளர என்ன செய்ய வேண்டும்
 
30-Oct-2017 09:07:23 பரத் said : Report Abuse
எனக்கு 21 வயது ஆகிறது முன்னாடி வழுக்கை விழுகிறது முடி வளர என செய்ய வேண்டும் .
 
13-Oct-2017 08:12:16 பிரகாஷ் .D said : Report Abuse
எனக்கு அடிடிக்கடி தலை முடி உதிர்றது மேலும் தலையில் அழுக்கு அதிகமா வருகிறது Eதற்கு ஒரு வழி சொல்லவும்.. நோட் : ( சின்ன வெங்காயம் தான் இப்பதிக்கு உபயோகிக்குறேன் ... ) மற்றும் ஹிமாலய ஷாப் உபயோகிறேன்...)
 
24-May-2017 02:43:50 suresh. அருண் குமார் said : Report Abuse
எனக்கு வயது 21 முன்னாடி வழுக்கையை இருக்கு முடி வளர எதனை ஐடியா சொல்லுங்க ப்ளீஸ் சார்
 
29-Jan-2017 10:01:32 Viji said : Report Abuse
Enaku mudi romba curle la eruku straight aga natural tips ethum eruka sollunga.Aparam romba thina eruku pls adarthiya valara tips sollunga.pls
 
04-Dec-2016 10:16:08 Vaas said : Report Abuse
னக்கு ரொம்ப முடி கொட்டுது முன்னடி ரொம்ப அடர்த்தியா இருக்கும் இப்போ ரொம்ப லீனா இருக்கு ,பொடுகு ரொம்ப இருக்கு இதுக்கு நா என்ன பண்ற துன்னு சொல்லுங்க
 
24-Nov-2016 05:40:49 iniyan said : Report Abuse
சார் எனக்கு முடிகளுக்கு இடையில் இடைவெளி உள்ளது. முடி அடர்த்தியாக வளர எனக்கு உதவுங்கள்.
 
31-Oct-2016 06:16:27 ravikumar said : Report Abuse
Sir enakku mudi kottuthu kottiya idathil eppadi mudi valara saiyanum sollunga sir pls.
 
18-Oct-2016 23:49:16 Rihan said : Thank you
சார்.. எண்டே முடியே கிரீம் போட்டு ஸ்ட்ராயிட் பண்ணினேன் பண்ணும் போது ஒரு எடுத்துல மட்டும் எரிய மாறி பீலிங ்இப்போ ஒரு வீக் போல அந்த எடத்துல முடி சரியா கொட்டுது சார்!! ப்ளீஸ் சார நம்பி வ்ந்திறேன் நல்ல மறுத்து solluga
 
06-Oct-2016 13:17:46 paramasivam said : Thank you
Sir,my name paramasivam ennakku 17 vayadutha aakuthu but ennudaiya thalaiyil munnadi mudi kodikitte varathu appadiye sottaya maruthu sir .please help me Sir (iam studying first year mechanical engineering students)
 
24-Sep-2016 09:53:18 suresh said : Report Abuse
முடி கொட்டுது sir
 
17-Sep-2016 08:44:11 R.Murugan said : Report Abuse
Sir yenaku muti atarthiyaka valaravum munnady Ulla valukail muti valara tips sollunha
 
08-Aug-2016 08:42:01 Chandra said : Report Abuse
Ennoda natural hair normal straight hair man IPO pamping seithu irken IPO enaku enoda natural hair vara ena seiya vendum pls
 
08-Aug-2016 08:37:47  said : Report Abuse
Ennoda hair Ku nan pamping seithu irkren IPO ennoda normal hair change seiya enna seivadu pls
 
04-Aug-2016 06:14:32 yamini said : Report Abuse
சார், என்னக்கு முடி அதிகமாக கொட்டுது முன்னால வழுக்கை ஆயிடுச்சி முடி மெலிசா ஆயிடிச்சி எதுக்கு என்ன தீர்வு ப்ளஸ் டிப்ஸ் ,,,,,யாமினி
 
04-Aug-2016 06:09:38 jebamani said : Report Abuse
சார் எனக்கு முடி ரொம்ப கொட்டுது என்ன பண்ணறது தெரில ப்ளஸ் டிப் சொல்லுக சார்.
 
02-Aug-2016 10:21:00 sakthivel said : Report Abuse
எனக்கு 22 ஏஜ் தன் ஆகுது எனக்கு இப்போவே சொட்டை வெளுக்க ஆரம்பிரிச்சு அதுக்கு என்ன பண்றது .ப்ளஸ் கிவ் மீ டிப்ஸ்
 
31-Jul-2016 21:35:31 Prashanth said : Report Abuse
Vanakkam sir Nan Prashanth from ஸ்ரீலங்கா Enakku age 21 but innum enakku thadi meesai valarave illa idharku enna pannuvadhu sir. Pls help me sir. Thank you.
 
24-Jul-2016 05:18:49 thirunav said : Report Abuse
Enakku வயது 24 ஆகிறது நாடு thalaiyil mudi அடர்த்தி குறைந்து விட்டது adarthiyaga mudi valara என்ன செய்யண்டும் old சொல்லுங்க சொட்டையன இடத்தில முடி vaaruma
 
21-Jul-2016 21:28:06 mani said : Report Abuse
yanakku mudi rompa kottothu
 
03-Jul-2016 22:00:38 A.prakash said : Report Abuse
Sir enaku mudi kodiya edathiel mudi valara enna panna vandum sir
 
21-Jun-2016 23:05:13 Raja said : Report Abuse
annaku mudi rompa kottuthu athuda podukum erukkuthu ethai kattuppatutha anna seyalam ningaltha oru thivo thara vendum
 
07-Jun-2016 11:59:43 அஸ்ரப் said : Report Abuse
Call pannuga i give u tips friends iam use Ayurveda 8189973561
 
01-Jun-2016 10:41:05 Balamurugan said : Report Abuse
எனக்கு முன் தலையில் முடி கூட்டி சொட்டை விழுந்த்ள்ளது முடி வளர ஐடியா pleas
 
23-May-2016 05:38:28 அபிராமி said : Report Abuse
ஈறு பேணு இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
 
09-May-2016 08:07:50 RANJITH said : Report Abuse
ENKU 23 YEARS AGUTHU MUDI KUTTI VARUTHU ROMBA PAYAMA IRUKU ,MENDUM VALARA ENNA SEIYUIANUM PLS SOLLUNGH PHONE-9677075055
 
29-Mar-2016 04:40:47 தமிழ் said : Report Abuse
சார் முடி கருப்பாக அடர்த்தியாக வளர இயற்கையாக என்ன பண்றது? ப்ளீஸ்
 
21-Mar-2016 23:39:53 mahalakshmi said : Report Abuse
Enaku ஏஜ் 21 முடி ரொம்ப கொட்டுது பொடுகு தொல்லை இருக்கிறது அதற்கு நான் என்ன செய்வது.
 
21-Mar-2016 23:20:56 Sagul said : Report Abuse
Boys mudi pirachanai endral thodarnthu mudiyai mottai adithamathuri triam panavum pengal mudi pirachanai adarthi ilamai mudikotudhal pen pen podugu pondra pirachanaigaluku muthal thirvu mottai podavum piragu nalla valimaiyana mudi varum
 
21-Mar-2016 13:55:01 Sagul said : Report Abuse
Oru thirvu anaithu pirachanaigalukum mottai dhan udaney mottai podavum pudhiya mudi varum pothu nalla thirvu kedaikum pengaluku mukiyamaga
 
21-Mar-2016 13:43:57 Sagul said : Report Abuse
Oru thirvu anaithu pirachanaigalukum mottai dhan udaney mottai podavum pudhiya mudi varum pothu nalla thirvu kedaikum pengaluku mukiyamaga
 
21-Mar-2016 08:44:02 albin said : Report Abuse
தலை உச்சி பெரிதாக வழுக்கை போலஜ உள்ளது... என்ன செய்ய
 
11-Mar-2016 10:00:03 manikandan said : Report Abuse
Enakku mudi athigama viluthu sikkeram sotta vilumonnu payamma irukku pls help pannuga
 
26-Feb-2016 04:20:15 hariprasath said : Thank you
தலை முடி உதிர் வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்.
 
24-Feb-2016 03:34:59 raasu said : Report Abuse
எனக்கு முடி முன்னாடி அதிகமாக விழுகிறது எனக்கு அடர்த்தியாக வளர வலி சொல்லுங்களேன் plz
 
23-Feb-2016 01:08:30 Balaji said : Report Abuse
Enakku vayadhu 22 valukkai vilundhuvittadhu romba mudi kottiruchu udane valukkai maraindhu mudi valara tips sollunga pls CTRL+G
 
21-Feb-2016 00:52:07 venkat said : Report Abuse
எனக்கு 25 வயசு முடி நிறைய விலது & முன்னாடி vazukaiya இருக்கு &முடியல என்னைபசை இருக்கு இதுக்கு என்ன தீர்வு ப்ளீஸ் சொல்லுங்க .............
 
12-Feb-2016 10:51:15 சக்தி said : Report Abuse
டியர் sir,எனக்கு தலையில் puluvettu வந்து முடிஎல்லம் கொட்டிவிட்டது,இஒப்பொழுது மீசை,தாடி எல்லாம் முடி இல்லை,மிகவும் மன கட்டமாக உள்ளது,ஹெல்ப் மீ அன்ய்பொட்ய்...என்னுடைய வயது 27
 
07-Feb-2016 11:34:58 Arivazhagan said : Report Abuse
எனக்கு வயது 24 முடி அதிகளவில் கொட்டுகிறது. முன்னாடி வழுக்கையும் வந்துவிட்டது . பொடுகு இருக்கிறது .இப்போது முடி வர என்ன செய்ய வேண்டும்
 
03-Feb-2016 23:41:24 lavanya said : Report Abuse
enaku mudi rmb kottuthu kottama iruga adarthiya valara tips sollunga plz
 
29-Jan-2016 20:45:42 Karthick said : Report Abuse
எனக்கு ஏஜ் 24 ஆகுது எனக்கு முடி கொட்டுது முடி நறைய மாருது இது 2கும் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்
 
21-Jan-2016 09:34:59 எ.பிரதீப் குமார் said : Report Abuse
Yenaku age 22, எனக்கு முடி uthirvathillai aanal adhigamaga உடைகிறது, mun பகுதி il sottai viluga aarambiththu vittathu அதை.... ithai thadukka Yenna seivathu?
 
06-Jan-2016 21:47:57 Manivel said : Report Abuse
Enakku mun thalai valukkayaka irukku muti valara enna seyya vendum sir
 
01-Jan-2016 22:44:56 chandru said : Thank you
எனக்கு முடி ரொம்ப கொட்டுது முடி கொட்டுவது நிற்க என்ன செய்ய வேண்டும் ? வழுக்கை வில்ல ஆரம்பம் ஆகுது வழுக்கை அகிடுமொனு பயமா இருக்கு என்ன செய்யவேண்டும் பிளஸ் சொல்லுங்க....
 
01-Jan-2016 08:19:47 sujin said : Report Abuse
my ஏஜ் 23 என்ன மீசை தடி ஆடர்தியாக வளர என்ன பண்ண vaendum,pencil meesai pola oru line iruku but adartiya ila thaadium adartiya ila
 
15-Dec-2015 05:45:28 RISHIMA said : Report Abuse
எனக்கு 20 வயதாகுது ஆன்னா எனக்கு முடி வளர வில்லை . please eathavathu panuka sir
 
13-Dec-2015 11:06:27 Purusoth said : Thank you
my ஏஜ் 23 என்ன மீசை தடி ஆடர்தியாக வளர என்ன பண்ண vaendum
 
05-Dec-2015 22:48:35 rajkumar said : Thank you
yenaku mudi athigam kottudu sar. Athanala nan mottai adushutan yenku munnadi mattumthan erudu sar.enna pannalam .. Ennoda age 19 ashu na mottai adushutai eruntha mudi helthy ya valaruma
 
03-Dec-2015 00:06:06 saravanan said : Thank you
எனக்கு வயது 20 எனக்கு சொட்டை இல் முடி வளர டிப்ஸ் தங்க ப்ல்ழ் 9894750701
 
01-Dec-2015 02:28:26 kalitass said : Report Abuse
சார் ennudaya அப்பா வழுக்கை anakkum. முடி வழுக்கை ஆகிவிட்டது மீண்டும் முடிவளர என்ன செய்வது
 
19-Nov-2015 06:59:18 LUCKY said : Report Abuse
mudi yathanal kottukerathu karanam yathan kuraipadu nirpatharku yanna vali
 
08-Nov-2015 09:05:23 hari said : Report Abuse
முடி வணங்க என்ன பண்ண வேணும் சார் ப்ளீஸ் சிக்கிரம் என்னுடைய ஈமெயில் மெசேஜ் பண்ணுங்க சார்
 
01-Nov-2015 01:51:19 sundar said : Report Abuse
Ennaku mudi athikama kottuthu pls tips kotunga.
 
28-Oct-2015 07:31:29 balakrishnan said : Report Abuse
eannakku muti remba kottuthu nedthiela remba muti kottuthu muti nalla atarthiya valaranum
 
24-Oct-2015 00:33:04 yugasheni said : Report Abuse
Ennakuh mudi romba koddhuthu ,ennakuh mudi adathiya venum .......
 
19-Oct-2015 04:42:51 manoj said : Report Abuse
முடி சுருள்ளக வளர என்ன seiyavendum
 
01-Oct-2015 04:12:20 Rajkumar said : Report Abuse
enaku romba mudi kottudhu ena pandardhu
 
30-Sep-2015 19:13:31 mani said : Report Abuse
yenaku mudi அதிகமா கொட்டுது வழுக்கை வில்ல ஆரம்பம் ஆகுது என்ன செய்யவேண்டும்
 
25-Sep-2015 05:48:59 Alphones samuel said : Report Abuse
தலையில் வெள்ளை முடி கோசம் இருக்கு எனக்கு தீர்வு சொலுக please
 
21-Sep-2015 02:17:28 kolandai said : Report Abuse
Enakku age 24 muti kottivittathu therumba mulaikka vandum enna saiavanum plz
 
14-Sep-2015 08:06:04 jeni said : Report Abuse
Enaku mudi adarthiyaga nelama vendum. Nan en thiruman anru hair cut panna 4 year aki mudi kojam kuda vala mattuthu. Mudi adiyel vedipu than aki sampatai nerama maruthu ஏல vsythiyamum sanchute muttai. Karuvepelai. Elumichai. Olive oil ella try panita pls tips thangale!! !!!!
 
08-Sep-2015 02:23:43 sujatha said : Report Abuse
எனக்கு அடர்த்திய நீலமா முடி வளர (இடுப்புக்கு கீழ )எனக்கு டிப்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்
 
07-Aug-2015 20:57:19 வேலு said : Report Abuse
எனக்கும் முடி கொட்டும் பிரச்சினை அதிகம் உண்டு.. பாதி சொட்டையில் உள்ளது. 23 வயது தான் ஆகிறது,.
 
26-Jul-2015 09:20:04 கோகுல் said : Report Abuse
நடு தலைல நெறைய முடி கொட்டுது அதுக்கு எதாச்சு சொலுங்க
 
18-Jul-2015 03:19:44 sankar said : Report Abuse
ஆண்கள் முடி கொட்டினால் முடியை ட்ரிம் பண்ணிக்கொள்ளவும் மொட்டை அடித்த மாதிரி தொடந்து அப்படியே செய்யவும் 6 மாதம் வரை பொடுகு இருந்தால் சிகிச்சை செய்யவும் இல்லையென்றால் விளக்கெண்ணை தினமும் இரவில் தேய்க்கவும் நன்றாக தூங்கவும் முடி உதிர்தல் நின்றுவிடும்
 
18-Jul-2015 03:07:12 சங்கர் said : Report Abuse
mக்ஸ் 10 ஆயில் வாங்கி தேய்க்கவும் முடி நன்றாக வளரும் பொடுகு இருந்தால் டாக்டரை பார்க்கவும் பொடுகு இருந்தால் எந்த ஆயில் போட்டாலும் முடி வளர்த்தி முடி கொட்டிகொண்டிய இருக்கும் ஈரோடில் சந்தர் மருத்துவமனயில் பார்க்கவும் முடி பிரச்சனைக்கு நன்றாக வைத்தியம் பார்க்கிறார் நானும் அங்குதான் பார்த்தேன் டாக்டர் விஷ்ணு தீபக் அலைபேசி 0424 - 2258993
 
14-Jul-2015 14:01:18 சிவா said : Report Abuse
எனக்கு முடி அதிகமாக கொட்டுகிறது ..இதற்கு தீர்வு சொல்லுங்கள் ..
 
10-Jul-2015 05:25:09 Raja said : Report Abuse
ஈனக்கு ஏஜ் 26 லாஸ்ட் 3 years எ ஹேர் பால் பிரபலம் இருக்கு ஹேர் அடர்த்தி குறைஞ்சிடுச்சி அதனால் மருந்து சொல்லுங்க pls
 
28-Jun-2015 11:30:17 Reva said : Report Abuse
Left and right side soda vilunthuruchu plz give me solution plz
 
25-Jun-2015 11:44:58 surender said : Thank you
எனக்கு வலது மற்றும் இடது நெற்றின் ஓரத்தில் முடி கொட்டும் பிரச்சனை உள்ளது .எப்படி அந்த இடத்தில முடி வளர வைப்பது .....வளி சொல்லுங்கள் .....
 
20-Jun-2015 02:06:08 meena said : Report Abuse
hair rompa kotudhu lighta mudi illathamathiri munadi irugu ennagu mudi neeta adarthiya valara valiy solluga ple
 
04-Jun-2015 21:36:56 gomathi said : Report Abuse
Mudi adarthiyaka valara enna pannanum tips pls
 
28-May-2015 11:05:23 jagadheshwari said : Report Abuse
நா முடி வரல மட்டுகுது ந முடி வர boy cut pannitan எபோ எனக்கு சீரம முடி வரல எ ஐடியா vanum
 
22-May-2015 23:11:15 kavitha said : Report Abuse
enaku mudi nilama valara na enna panrathu plz solution soluga
 
19-May-2015 23:13:57 dharani said : Report Abuse
Enaku neeraya pean eruku athu poga tips pls
 
19-May-2015 01:03:32 அஸ்வினி said : Report Abuse
எனக்கு நெற்றி பெரிதாக உள்ளது..எந்த விதமான hair style ம் set ஆகல. நெற்றியில் முடி வளர ஆலோசனை சொல்லுங்கள்
 
12-May-2015 19:39:14 sakthi said : Report Abuse
yen akka virku vayathu25 aanal avalluku ippothe vellai muti yaga neraiya varukerathu. muti karupaga atarthiya varala enna vali ethavathu tips things. yenaku muti atarthiyaga valara venntum name hostel LA iruken anku irunthu seium mathiriyana tip tharungal
 
01-May-2015 12:13:11 ஜ.ஜெனி said : Report Abuse
முடி நெலமை வளர என்ன வலி டிப்ஸ் சொலுக
 
01-May-2015 12:10:42 ஜ.ஜெனித said : Report Abuse
முடி உதிராமல் இருக்க என்ன VALI
 
01-May-2015 12:10:41 ஜ.ஜெனித said : Report Abuse
முடி உதிராமல் இருக்க என்ன VALI
 
26-Apr-2015 10:42:37 vadivel said : Report Abuse
yanaku தலை mudi koduthu தலை வழுகிய eruku
 
17-Apr-2015 03:02:15 veera said : Report Abuse
mudi kottukiratha????? kavalai vendam ore varathil mudi kottuvathai niruthum athisaya oil kidaikum. puluvettinal earpata valukayil meendum puthiya mudikalai valaraseyyum. thodarndu ubayogapaduthinal naraimudium karumayagum athisayam. vilai 150 mattum. courieril pera thodarbukollavum. 9043630932
 
17-Apr-2015 03:02:13 veera said : Report Abuse
mudi kottukiratha????? kavalai vendam ore varathil mudi kottuvathai niruthum athisaya oil kidaikum. puluvettinal earpata valukayil meendum puthiya mudikalai valaraseyyum. thodarndu ubayogapaduthinal naraimudium karumayagum athisayam. vilai 150 mattum. courieril pera thodarbukollavum. 9043630932
 
17-Apr-2015 02:56:50 veera said : Report Abuse
mudi kottukiratha????? kavalai vendam ore varathil mudi kottuvathai niruthum athisaya oil kidaikum. puluvettinal earpata valukayil meendum puthiya mudikalai valaraseyyum. thodarndu ubayogapaduthinal naraimudium karumayagum athisayam. vilai 150 mattum. courieril pera thodarbukollavum. 9043630932
 
15-Apr-2015 04:30:44 ramanidharan said : Thank you
எனக்கு 23 வயசு ஆச்சு இன்னும் மீசை தாடி வளரவில்லை நண்பர்கள் கிண்டல் அடிகிரர்கள் எனக்கு மீசை தாடி வளர உதவி செயுங்கள்
 
10-Apr-2015 06:03:37 janaki said : Report Abuse
எனக்கு 22 வாசு ஆகுது enna தலை முடி சுத்தம் கொட்டி 1 அடி முடி தன இருக்கு ,என்னும் கொட்டிகொண்டே இருக்கு அதனால ,என்ன பகவர மாப்ளையும் வேண்டனு சொல்ற்றங்க,பிரண்ட்ஸ் கிண்டல் பன்றாங்க ,ப்ளீஸ் என்னக்கு முடி அதிகமா வளரனும் அசை இல .பட் கொட்டறது நின்னு 1 அடி முடி 2 அடி அக கொஞ்சம் திக்காக வளரனும் ப்ளீஸ் ஹெல்ப் பனுக?என்ன பனும் சொலுங்க ? ப்ளீஸ் ஹெல்ப் மீ... ப்ளீஸ் ப்ளீஸ் ..........
 
06-Apr-2015 21:32:26 shiva said : Report Abuse
எனக்கு 25 வயது தன ஆகுது அனா எனக்கு மிக அதிகமாக முடி கொட்டி வழுக்கையாக தெரிய ஆரம்பிக்குது எனக்கு அதனை எப்படி யாவுது நன்கு சரி செய்ய உதவுங்க எனக்கு மிக வருத்தம் மாக உள்ளது எனக்கு கல்யாணம் நடக்காதொ என்கிற வருத்தம் மிக அதிக மகா இருக்கிறது
 
28-Mar-2015 16:42:24 devi said : Report Abuse
எனக்கு mudi கொட்டுது atha thadukurathukum mudi valarathukum tips sollunga
 
14-Mar-2015 21:46:18 kalai said : Report Abuse
எனது வயது 25 எனக்கு முடி வளர மருந்து இருக்க சொல்லுக
 
12-Mar-2015 06:33:18 Suganya said : Report Abuse
எனக்கு வயது 22. எனக்கு தலை முடி ரொம்ப மெலிசா இருக்கு. அடர்த்தியும் இல்லை.என்னுடைய தலை முடி வளர உதவி பண்ணுங்க ப்ளீஸ்.
 
02-Mar-2015 03:54:20 வி.கோகிலா said : Report Abuse
எனக்கு கருவலியம் அதிகமாக இருக்கு அதற்கு என்ன செய்வது சொலுங்கள்
 
26-Feb-2015 00:06:24 kavitha said : Report Abuse
முடி நிலைமை வளர என்ன பண்றது ஹெல்ப் பண்ணுக plz
 
25-Feb-2015 23:57:49 kavitha said : Report Abuse
முடி வளர என்ன பண்ணுவது டிப்ஸ் koduga
 
24-Feb-2015 06:36:21 kalimuthu.p said : Report Abuse
தலை முடி அதிகமா கொட்டுகிறது அதற்கு திர்யு
 
24-Feb-2015 06:36:19 kalimuthu.p said : Report Abuse
தலை முடி அதிகமா கொட்டுகிறது அதற்கு திர்யு
 
18-Feb-2015 04:16:22 ram said : Report Abuse
ennathan seithalum prachchanai theeravillai enru varuththam padatheerkal thodarnthu seithal palan kodukkum.
 
17-Feb-2015 01:09:41 mosa said : Report Abuse
யானைக்கு வயசு 30. தல முடி அதிகமாக கொட்டி போகுது. அதுவும் எல்லாம பொடுகு தொல்ல வேற, தலைல முண்டி மொத்தமு கொட்டி போய்டுச்சி. ப்ளீஸ் எதுக்கு அடைவது விட்டு வைத்தியம் சொல்லுங்க. ந பஹ்ரைன் நாட்டுல எருகுரதுநல எங்க கடைக்குற பொருள்கள் வெச்சி செயுராமி சொல்லுங்க. நன்றி, mosa
 
04-Feb-2015 00:24:57 Gopi said : Report Abuse
என்னக்கு முடீ அதிகமா கொட்டுது அதுக்கு டிப்ஸ் இருந்தா சொலுங்க
 
03-Feb-2015 03:28:22 மஞ்சுளா said : Report Abuse
enaku age 28 enaku mudi valaravey matuthu athuku ethuna tips solunga pls
 
30-Jan-2015 11:29:24 kumar said : Report Abuse
enaku age 23 meesai sariya valarala enna seiyanum
 
26-Jan-2015 23:50:48 Rahman said : Report Abuse
Enakku age 22 than aaguthu but ippave mudi athigama kottuthu. Sottaium konjam perusa than irukku. pls ithukku yethavathu help panna mudiuma
 
20-Jan-2015 23:06:08 kavi said : Report Abuse
எனக்கு வயது 28 ஆகுது.மீசை அடர்த்தியாக வளரவில்லை.தாடி எல்லா இடங்களிலும் வளரவில்லை.மீசை தாடி நன்றாக வளர வழி அல்லது கிரீம் இருந்தா சொல்லுங்க ப்ளிஸ்.
 
18-Jan-2015 04:21:05 jayanth said : Report Abuse
என்னக்கு முடி அடர்த்தி இல்லாமல் இருக்கு அது மட்டும் இல்லாமல் முடியும் கொட்டுது இதுக்கு என்ன தீர்வ age 24
 
11-Jan-2015 01:20:15 elakkiya said : Report Abuse
Enaku hair romba dry ah rough ah iruku na ena panradhu
 
11-Jan-2015 01:20:14 elakkiya said : Report Abuse
Enaku hair romba dry ah rough ah iruku na ena panradhu
 
09-Jan-2015 03:49:30 kalaiselvi said : Report Abuse
எனக்கு ஹேர் பால் அதிகமா இருக்கு,பொடுகு அதிகமா இருக்கு இதனால மனசுக்கு ரொம்ம கஷ்டமா இருக்கு ப்ளீஸ் எனக்கு ஒரு நல்ல டிப்ஸ் சொல்லுங்க
 
05-Jan-2015 22:37:37 priya said : Report Abuse
முடி kuttuthu adarthiya valara tips sollungal
 
12-Dec-2014 03:08:23 மோகன் குமார்.c said : Report Abuse
என் முடி வெள்ளையாக இருக்கு அது எனக்கு கஷ்டமா இருக்கு ப்ளீஸ் ஹெல்ப் மீ நான் நல்ல இருப்பேன் அனல் எனக்கு வெள்ளை முடி என்னை அசிகம் படுத்துது
 
07-Dec-2014 00:28:59 ram said : Report Abuse
enaku mudi rompa kotuthu then frontla mudi kotite varuthu ithanala mudi adarthiyum kammi aiduche thirumpaum mudi adarthiya valara ena pandrathu
 
04-Dec-2014 04:28:32 sumathi said : Report Abuse
ஹேர் கலர் பற்றி கருது வேண்டும். என்னக்கு முடி கொஞ்சம் வெள்ளை யாக உள்ளது ஹேர் கலர் பண்ணலாமா, ஹேர் கலர் என்பது டை யா, ஹேர் கலர் பண்ணின என்னோட ஹேர் அதிகம் வெள்ளை ஆகுமா?
 
03-Dec-2014 06:11:03 neelu said : Report Abuse
என்னக்கு முடி அடர்த்தி இல்லாமல் இருக்கு அது மட்டும் இல்லாமல் முடியும் கொட்டுது இதுக்கு என்ன தீர்வ age 24
 
29-Nov-2014 03:44:31 mekala said : Report Abuse
எனக்கு ரொம்ப முடி கொட்டுது முன்னடி ரொம்ப அடர்த்தியா இருக்கும் இப்போ ரொம்ப லீனா இருக்கு ,பொடுகு ரொம்ப இருக்கு இதுக்கு நா என்ன பண்ற துன்னு சொல்லுங்க
 
29-Nov-2014 03:43:59 mekala said : Report Abuse
எனக்கு ரொம்ப முடி கொட்டுது முன்னடி ரொம்ப அடர்த்தியா இருக்கும் இப்போ ரொம்ப லீனா இருக்கு ,பொடுகு ரொம்ப இருக்கு இதுக்கு நா என்ன பண்ற துன்னு சொல்லுங்க
 
29-Nov-2014 03:42:28 mekala said : Report Abuse
எனக்கு ரொம்ப முடி கொட்டுது முன்னடி ரொம்ப அடர்த்தியா இருக்கும் இப்போ ரொம்ப லீனா இருக்கு ,பொடுகு ரொம்ப இருக்கு இதுக்கு நா என்ன பண்ற துன்னு சொல்லுங்க
 
14-Nov-2014 05:08:03 Rajesh said : Report Abuse
ெநைறெகாேபா...வைகஅெமா பயமாஇஎனபணளெசாக....
 
13-Nov-2014 18:08:12 danial said : Report Abuse
முடி naraithukonde வருது ,கொஞ்சம் கொட்டுது ,Nan yana seiyanum.
 
06-Nov-2014 00:43:46 Buvana முத்துவேல் said : Report Abuse
Ennaku ennum 2 months la marrage mudi rimba கொட்டுது .. Thalaila pen thollai athigam eruku .. mudiyum semmbataya இருக்கு Ethuku ethavathu vali sollunga pls
 
06-Oct-2014 03:44:36 vinodhini said : Thank you
மூன் தலை முடி வழுக்கையாக உள்ளது ப்ளீஸ் என்னக்கு ஒரு solution சொல்லுஇன்கல் வயது 28
 
29-Sep-2014 09:00:41 prem said : Report Abuse
என்னக்கு முடி அடர்த்தி இல்லாமல் இருக்கு அது மட்டும் இல்லாமல் முடியும் கொட்டுது இதுக்கு என்ன தீர்வு
 
28-Sep-2014 22:37:28 R.Selvarani said : Report Abuse
தலையில் வெள்ளை முடி அத்கமாக இருக்கு எனக்கு தீர்வு வெண்டும்
 
28-Sep-2014 04:50:50 Radhika said : Report Abuse
ஹொவ் டு இம்ப்ரோவே மி ஹேர் கிராத்.
 
25-Sep-2014 04:55:29 sakthi said : Report Abuse
ok
 
11-Sep-2014 05:52:28 ஜனனி said : Report Abuse
எனக்கு ஹேர் கிரௌத் aaga டிப்ஸ் kudunga plsss
 
05-Sep-2014 04:35:44 சிவராம் said : Report Abuse
என்னக்கு சொட்டை தாளில் முடி வளர என்ன பண வேண்டும் ப்ளீஸ் சொலுங்க
 
02-Sep-2014 06:10:13 rajesh said : Report Abuse
எனக்கு வயசு 23 எனக்கு கொஞ்சம் உச்சி மண்டல முடி கொட்டுது திருபியும் முடி வளர என்ன பண்ண வேண்டும்
 
30-Aug-2014 00:34:03 selvakumar said : Report Abuse
தாமரை பூ கஷாயம் எத்தனை நாளைக்கு குடிக்க வேண்டும் வெள்ளை முடி கருப்பாக மாத்திரை இருக்க
 
26-Aug-2014 03:48:45 ரோகினி said : Report Abuse
எனக்கு முடி ரொம்ப கொட்டுது முடி கொட்டுவது நிற்க என்ன செய்ய வேண்டும் ? முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்?
 
22-Aug-2014 01:28:53 muthu said : Thank you
நெற்றி முடி குறைந்து கொண்டு போகுது ...வழுக்கை அகிடுமொனு பயமா இருக்கு என்ன பண்ண பிளஸ் சொல்லுங்க....
 
10-Aug-2014 04:48:37 ஜ.gayathri said : Report Abuse
எனக்கு முடி கருப்பா ஆகறதுக்கு டிப்ஸ் சொல்லுங்க மேடம். ப்ளீஸ்
 
29-Jul-2014 11:05:41 tharsan said : Report Abuse
Thalamudi adarththiyaka enna sijanum
 
28-Jul-2014 05:38:02 akilan said : Report Abuse
hello sir or mam, enaku chinna vayasula irunthe sottai thalaiya iruku(romba sottai kidayathu).. en age ipa 19.. romba feela iruku.. daily night chinna vengayam theithu varugiren. itharku result kidaikkuma? plz send your tips my email id... please please please....
 
08-Jul-2014 04:38:42 meena said : Report Abuse
முகம் குண்டாக மாற என்ன பண்ணலாம் சொல்லுகா pls
 
08-Jul-2014 04:27:31 மீனா said : Report Abuse
good
 
30-Jun-2014 16:03:48 கலா said : Report Abuse
முடி அடர்த்தியாக வளர ,நிலமாக வளர எதாவது டிப்ஸ் சொலுங்க pls
 
11-Jun-2014 04:36:33 சுகன்யா said : Report Abuse
முடி நிளமாக அடா்த்தியாக வளர கோ் ஆயில் ஏதாவது சொல்லுங்க plz
 
06-Jun-2014 02:08:54 shalini said : Report Abuse
கருப்பான முகம் vezuka natural டிப்ஸ் நரை முடி குறைய
 
02-Jun-2014 10:51:44 Abinaya said : Report Abuse
ஹாய்! எனக்கு வயது 23. எனக்கு முடி நிறைக்க வில்லை . ஆனால் முடி செம்பட்டை நிறத்துல இருக்கு என் தோழி மருதாணி தேய்தால் கருமை நிறமாக மாறும் என்றால் அதனால் ஒரு 5 அல்லது 6 முறை தடவி குளிதுள்ளேன். அது இன்னும் அதிக செம்பட்டை நிறமா மாறிடு. அதனால் முடிய விருசே போடமுடியல அசிங்கமா இருக்கு. ப்ளீஸ் முடி திரும்பவும் கருமை நிறம் வர வழி சொல்லுங்க
 
02-Jun-2014 01:03:10 ram said : Report Abuse
mudi nanraaga vala casia herbal products ues pannunga mudrilum iyargai muraiyil thayarikkapatathu...
 
09-May-2014 03:02:21 rose said : Thank you
please டெல் மீ தி solution போர் டன்றுப்ப் quick
 
28-Apr-2014 08:11:08 surya said : Thank you
எனக்கு முடி கொற்ற பிரச்சன ரோம்பவ இருக்கு அதுக்கு நா என்ன பண்ணனும்
 
27-Apr-2014 05:46:35 புவனா said : Thank you
எனக்கு முடி மிகவும் கொட்டுகிறது நெற்றி முடி ரொம்ப கொட்டுகிறது நெற்றி பெருசாக மரிகொண்டிருகிறது நான் என்ன செய்வது
 
26-Apr-2014 03:36:38 பவள் said : Report Abuse
ஆதிகமாக முடி வளர வழி சொலுங்க pls
 
25-Apr-2014 11:33:41 muba said : Report Abuse
kottina edathil mudi valara adarthiyaga valara tips solunga ..,.,,
 
22-Apr-2014 23:39:39 சங்கமித்ரா said : Report Abuse
எனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் ?
 
22-Apr-2014 23:35:31 சரண்யா said : Report Abuse
எனது கன்னம் குண்டாக நன் என்ன செய்ய வேண்டும் ?
 
21-Apr-2014 14:55:49 kotteswari said : Report Abuse
very nice tips
 
16-Apr-2014 20:55:17 பிரதீபா said : Report Abuse
எனக்கு ஹேர் கிராத் இல்ல.ஹேர் நல்ல கருப்பா வளர டிப்ஸ் குடுங்க ப்ளீஸ்.என் ஹேர் ரொம்ப ச்ற்றைக்ஹ்ட் அஹ இருக்கு பக்க நல்லாவே இல்ல ப்ளீஸ் ஹெல்ப் மீ
 
07-Apr-2014 01:13:23 Nivetha said : Report Abuse
எனக்கு முடி அடர்த்தி வளர நா என்ன செய்யறது அது மட்டும் இல்லாம எனக்கு பின்னாடி முடி எல்லாம் நல்லா இருக்கு ஆனால் முன்னாடி முடி எல்லாம் சுரட்டையா இருக்கு நான் என்ன பன்றது வெளிய விஷேசங்களுக்கு போகும் பொது முடிய விருட்சு போடா முடியல
 
07-Apr-2014 01:13:22 Nivetha said : Report Abuse
எனக்கு முடி அடர்த்தி வளர நா என்ன செய்யறது அது மட்டும் இல்லாம எனக்கு பின்னாடி முடி எல்லாம் நல்லா இருக்கு ஆனால் முன்னாடி முடி எல்லாம் சுரட்டையா இருக்கு நான் என்ன பன்றது வெளிய விஷேசங்களுக்கு போகும் பொது முடிய விருட்சு போடா முடியல
 
06-Apr-2014 22:53:44 Siva said : Report Abuse
Enaku age 21 aguthu but enaku lite than meesai varuthu atharku vali solunga pls
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.