|
||||||||
பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? |
||||||||
“பயத்திலிருந்து வெளிவருவது எப்படி?” என்று ஒரு சத்சங்கத்தில் கேட்கப்பட்ட போது, 18 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் ஒரு திருடனால் தனது கால் உடையாமல் தப்பித்த நிகழ்வை வீடியோவில் வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறார் சத்குரு. பயமும் பதற்றமும் பலரின் அன்றாட வாழ்வாகிவிட்ட இன்றைய சூழலில் இந்த வீடியோ ஒரு வரம்! |
||||||||
by Swathi on 31 Mar 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|