|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
சுழற்சி ஆரம் |
English Word |
|
Radius of gyration |
Category |
|
இயற்பியல் (PHYSICS GLOSSARY) |
Meaning |
|
ஒரு பொருளின் நிறை முழுவதும் ஒரு புள்ளியில் செறிந்திருக்கும் எனக்கொண்டால்- அப்புள்ளிக்கும் நிலையான அச்சுக்கும் இடையே உள்ள தொலைவு. பொருளின் நிலை M எனவும்- சுழற்சியாரம் K எனக்கொண்டால்- நிலையான அச்சைப் பற்றிய பொருளின் நிலைமத் திருப்புத்திறன் I = MK² ஆகும் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து r |
|
தமிழ் அகராதி |
|