LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரஜினிக்கு ஜோடியாகிறாரா வித்யாபாலன் !!

நடிகர் ரஜினிகாந்த் லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஞ்சித்குமார் இயக்கத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஸ் நாராயணன் இசை அமைக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்பது மட்டும் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ரஜினிகாந்த் ஜோடியாக கடைசியாக அவர் நடித்த நான்கு படங்களில் வட இந்திய நடிகைகளே நடித்துள்ளனர். இதில் ஸ்ரேயா சிவாஜி படத்திலும், ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்திலும், தீபிகா படுகோனே கோச்சடையான் படத்திலும், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா லிங்கா படத்திலும் நடித்துள்ளனர். அதனால், அவர்கள் வரிசையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் வட இந்திய நடிகைகளில் யாரையாவது நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்களாம்.

இதற்கு இந்தி நடிகைகளில் பல பெயர்கள் அடிபட்டாலும், அவர்களில் அனேகமாக வித்யா பாலன் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் ஒரு தகவல் அடிபடுகிறது.

by CinemaNews   on 03 Jun 2015  0 Comments
Tags: Rajinikanth   Rajinikanth Vidya Balan   Rajinikanth Ranjith   ரஜினிகாந்த்   வித்யா பாலன்   ரஜினிகாந்த் ரஞ்சித்     
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !! எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !! கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !!
கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.