LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !!

காலை எழுந்தவுடன் மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.


இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.


இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

by Swathi   on 14 Dec 2013  19 Comments
Tags: Thoppai Kuraya   Thoppai Kuraiya   Reduce Weight   தொப்பை குறைய   உடல் எடை குறைய        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பீர்க்கங்காய் கடைசல் பீர்க்கங்காய் கடைசல்
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு... இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு...
பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !! பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !!
பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ? பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ?
உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !! உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !!
உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ? உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ?
உடல் இளைக்க வேண்டுமா ? உடல் இளைக்க வேண்டுமா ?
கருத்துகள்
28-Jan-2019 07:09:48 Ajitha said : Report Abuse
Nice...but kulanthaikku feed panrapo itha try panlama.kulantha weight kammi agatha
 
13-Jun-2018 05:43:06 RAJASEKAR said : Report Abuse
என் மனைவிக்கு 32 வயதாகிறது கடந்த ஓரு மாத காலமாக உள்ளங்கால் நடுப்பகுதி பயங்கர வலி உள்ளது டாக்டரிடம் பரிசோதித்தும் பலன் இல்லை.அதனால் நல்ல மருத்துவம் கூறவும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.மிக்க நன்றி
 
03-May-2017 20:41:20 sudha said : Report Abuse
Enaku vayathu 23 aguthu weight 48 iruken..ana thoppa rmb perusha asingama iruku..na then and green tea tha daily um kudikiren..ana thoppai kuraiya matdutgu..thoppa kuraiya na nalla tips slunga
 
20-Mar-2017 02:13:53 karthika said : Report Abuse
weight reduce aga vendam hot water la potu sapta fast ah reduce agum. Karuvepillai juice kudikalam, neer sathulla kaai niraiya saptalum weight kuraium keerai niraiya sapdam water 4 liters avadhu kudikanum weight sure ah kuraium and also walking must..
 
21-Sep-2016 20:15:06 viji said : Report Abuse
மேடம் மாற்றியகே ஆகி எனக்கு 7year ஆகுது period 2days தன ஆகுது பேபி வேண்டாம் னு நாங்க 7years இருக்கோம் எனக்கு எப்போ ஏஜ் 27 ஆகுது இப்ப பேபி பிறக்குமா இப்ப எலாம் 2 days மட்டும் தன ஆகுது என் husband forign ல ஒர்க் பனறற எனக்கு solutin solunga
 
08-Feb-2016 19:46:39 vallidevi said : Report Abuse
எனக்கு வயது28 2 வயது குழந்தை உள்ளது எனக்கு சிசேரியன் மூலம்தான் குழந்தை பிறந்தது என் எடை 76 என் எடை குறைய வலி என்ன உள்ளது என்னக்கு backpain அதிகமாக உள்ளது.
 
01-Jan-2016 19:37:46 muthu said : Report Abuse
அனைத்து தகவலும் அருமை பயன்ணுல தகவல் , இனுடைய வயது 25 veta தலை வலி ஒரு நல்ல தகவல் கூறுங்கள்
 
08-Jul-2015 05:26:25 shalini said : Report Abuse
மிகவும் நன்றாக உள்ளது மேலும் முக பொலிவுக்கும் உடல் பருமன் குறையவும் தகவல் தெரிவிக்க தங்களை தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் நன்றி. மற்றும் குழந்தைகள் நலம் சம்மதமாகவும் பல தகவல்களை வழங்கவும் , நீரிழிவு நோயை தவிர்கவும் ஆலோசனை வழங்கவும் முடிந்தால் என் மெயில்க்கு அனுப்பும்மாரும் கேட்டுக் கொள்கிறானே நன்றி வணக்கம் .
 
26-Apr-2015 08:53:54 ashok said : Report Abuse
very nice
 
31-Mar-2015 23:44:30 ச.prasanth said : Report Abuse
வெரி nice tips
 
26-Nov-2014 03:19:00 shobana said : Report Abuse
ungal thagavuluku nandri aanal enaku 25 weight 95kg iruku theen mattum kudithal போதுமனதுக இருக்காதுன்னு நினைக்கிறன் வேற சில டிப்ஸ் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் உடம்பை குறைக்க pls
 
19-Aug-2014 05:43:49 கே.baskaran said : Report Abuse
சூப்பரான tips
 
14-Jul-2014 04:46:18 ரேகா said : Report Abuse
நன்றி.......... i want more
 
19-May-2014 04:52:37 shanthi said : Report Abuse
தேங்க்ஸ்' என்னக்கு அடி தொப்பை குறைய சில உடல் பேர்சிகள்
 
18-Mar-2014 06:35:58 S.செந்தில்குமார் said : Report Abuse
பயனுள்ள தகவல்கள்· நன்றி.
 
16-Jan-2014 06:43:50 Sathiya said : Report Abuse
ிகவும் நன்றி.எனக்கு வயதுக்கு ஏற்ற உடல் பருமன் உண்டு.ஆனால் எனக்கு தொப்பை இருகின்றது.. theen குடித்தால் என் உடம்பும் குறைந்து விடுமோ என்று பயமாக உள்ளது..தயவு செய்து நான் enna செய்வது என்று கூறுங்கள்.
 
04-Jan-2014 02:23:40 jeevitha said : Report Abuse
உங்கள் டிப்ஸ் மிக சூப்பர் அக இருந்தது
 
14-Dec-2013 05:52:18 எ.muralitharan said : Report Abuse
வீரி உஸ் புல் massage
 
14-Dec-2013 02:13:47 Muraly said : Report Abuse
Superbe
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.