|
|||||
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா ! |
|||||
நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து ஒருநாள் தொடரை சொந்தமண்ணில் பாகிஸ்தானுக்கு தாரை வார்த்துள்ளது.கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது,முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி ஐம்பது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 165 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தொடர்ச்சியாக தொடரை தாரைவார்த்தது. |
|||||
Same old story as India lose Another Series | |||||
An insipid India slumped to yet another series defeat with a pathetic display as arch-rivals Pakistan spanked the hosts by 85 runs in the second cricket one-dayer to take an unassailable 2-0 lead in the three-match series in Kolkata on Yesterday. |
|||||
by Swathi on 04 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|