LOGO

அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் [Sri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy TempleSri Kasi viswanatha Swamy Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி, வைத்தியநாதர், ஏகாம்பரேஸ்வரர், சுந்தரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் , கீழசிந்தாமணி நகர், திருச்சி மாவட்டம்.
  ஊர்   கீழசிந்தாமணி
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

காவிரி கரையில் உள்ள காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஐந்து லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க கோயிலாகவும், கங்கைக்கு என்று 
தனி சன்னதி இருப்பதாலும் இந்த கோயில் மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது.காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் சுமார் 6 அடி 
உயரத்தில் தான் காணப்படுகிறது. அதேபோன்று மூலவர் இருக்கும் கர்ப்பகிரகமும், விசாலாட்சி சன்னதியும் 5க்கு 3 அடி என்ற கணக்கில் மிக தாழ்வாக 
அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பகிரகத்திற்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே செல்வதே பெரிய கஷ்டமாக இருக்கும்.
பக்தர்களும் நிமிர்ந்து நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மிகவும் குனிந்து "ட' வடிவில் நின்று தான் தரிசனம் செய்ய முடியும். சமுதாயத்தில் நிமிர்ந்து 
நடக்கும் மனிதன் கடவுள் முன்பாவது பணிவாக மிகவும் குனிந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். 
அதிக உயரம் கொண்டவர்கள் இந்த கோயிலில் தரிசனம் செய்ய முடியாது.மேலும் இந்த கோயிலில் சிறப்பாக கங்கைக்கு என்று தனி சன்னதி உள்ளது. தற்போது 
நவக்கிரகம், துர்க்கை, மகாவிஷ்ணு ஆகியோருக்கு தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது

காவிரி கரையில் உள்ள காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஐந்து லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க கோயிலாகவும், கங்கைக்கு என்று தனி சன்னதி இருப்பதாலும் இந்த கோயில் மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது. காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் சுமார் 6 அடி உயரத்தில் தான் காணப்படுகிறது. அதேபோன்று மூலவர் இருக்கும் கர்ப்பகிரகமும், விசாலாட்சி சன்னதியும் 5க்கு 3 அடி என்ற கணக்கில் மிக தாழ்வாக 
அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்ப்பகிரகத்திற்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே செல்வதே பெரிய கஷ்டமாக இருக்கும். பக்தர்களும் நிமிர்ந்து நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மிகவும் குனிந்து "ட' வடிவில் நின்று தான் தரிசனம் செய்ய முடியும். சமுதாயத்தில் நிமிர்ந்து நடக்கும் மனிதன் கடவுள் முன்பாவது பணிவாக மிகவும் குனிந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை

TEMPLES

    சூரியனார் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சடையப்பர் கோயில்     நவக்கிரக கோயில்
    வள்ளலார் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    சித்தர் கோயில்     தியாகராஜர் கோயில்
    பிரம்மன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    பாபாஜி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     திவ்ய தேசம்
    அறுபடைவீடு     விநாயகர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சேக்கிழார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ஐயப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்