LOGO

அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில் [Arulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi TempleArulmigu periyannaswamy Masi Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   ஏகாம்பரேஸ்வரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில் ஓமாந்தூர் திருச்சி.
  ஊர்   ஓமாந்தூர்
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள சன்னதிகளில் மூல விக்ரகங்கள் எதுவும் இல்லை. உள்ளே விளக்கு மட்டும் எரிவதும், ஜோதி வடிவில் இறைவனை தரிசிப்பதும் சிறப்பு.
மாசி பெரியண்ண சுவாமி சந்நிதி எதிரில் கொடிமரத்துக்கு பதிலாக பெரிய வேல் ஊன்றப்பட்டுள்ளது. விழா காலங்களில் பக்தர்கள் கல்வி அறிவு 
பெறவும், திக்கு வாய் மற்றும் நோய்கள் நீங்கவும் உடுக்கை அடிக்கப்படுகிறது. அனைத்து தெய்வங்களும் ஜோதி வடிவில் இருப்பதால் சந்நிதிகளில் 
பக்தர்கள் விளக்கு ஏற்றுவதில்லை, மாறாக விளக்குகளுக்கு தேவையான நெய், எண்ணெய் காணிக்கை செலுத்துகின்றனர். திருநீறுக்கு பதிலாக புற்றுமண் 
பிரசாதமாக வழங்கப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், மாதப் பிறப்பு, சதுர்த்தி, சஷ்டி நாட்களில் கோயில் திறப்பதில்லை.சிவராத்திரியன்று 
காலை 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை. ஊரின் தென்பகுதியிலுள்ள நாச்சியாரம்மனுக்கு, கோயில் சார்பில் சீர் வழங்கப்படுகிறது. தேங்காய், 
வாழைப்பழம், வேகவைத்த பயறுவகை, 64 பானைகளில் சுண்டல், பூஜைபொருட்கள், மாலைகள் பெரிய பூஜாரியார் தலைமையில் கொண்டு சென்று 
வழங்கப்படுகிறது. பின்னர் சுண்டல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இங்குள்ள சன்னதிகளில் மூல விக்ரகங்கள் எதுவும் இல்லை. உள்ளே விளக்கு மட்டும் எரிவதும், ஜோதி வடிவில் இறைவனை தரிசிப்பதும் சிறப்பு. மாசி பெரியண்ண சுவாமி சந்நிதி எதிரில் கொடிமரத்துக்கு பதிலாக பெரிய வேல் ஊன்றப்பட்டுள்ளது. அனைத்து தெய்வங்களும் ஜோதி வடிவில் இருப்பதால் சந்நிதிகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதில்லை, மாறாக விளக்குகளுக்கு தேவையான நெய், எண்ணெய் காணிக்கை செலுத்துகின்றனர்.

திருநீறுக்கு பதிலாக புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், மாதப் பிறப்பு, சதுர்த்தி, சஷ்டி நாட்களில் கோயில் திறப்பதில்லை. சிவராத்திரியன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை. ஊரின் தென்பகுதியிலுள்ள நாச்சியாரம்மனுக்கு, கோயில் சார்பில் சீர் வழங்கப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை

TEMPLES

    பட்டினத்தார் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    தியாகராஜர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    நவக்கிரக கோயில்     அய்யனார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     சித்தர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    அறுபடைவீடு     சூரியனார் கோயில்
    பாபாஜி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    காலபைரவர் கோயில்     முனியப்பன் கோயில்
    எமதர்மராஜா கோயில்     விஷ்ணு கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்