LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் சிம்பு, நயன்தாராவை தொடர்ந்து தற்போது ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ளார்.

 

இப்போது ஸ்ருதிஹாசன் இந்தியாவில் எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் அங்குள்ள கோயில்களுக்கு சென்று பக்திபரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதோடு அங்குள்ள கோயில் குருக்களிடம் அந்த கோயில்களின் தல வரலாறு பற்றியும் கேட்டறிந்து கொள்கிறார்.


தற்போது பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதி, படப்பிடிப்புகளுக்கு சென்ற ஊர்களில் முகாமிட்டிருந்தபோது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயில்களாக தரிசனம் செய்து வருகிறாராம். இது பற்றி அங்குள்ள ரசிகர்கள் உங்க அப்பா கமலுக்கு சாமி கும்பிடும் பழக்கம் இல்லையே. உங்களுக்கு மட்டும் எப்படி வந்தது? என்று கேட்டார்களாம்.


அதற்க்கு ஸ்ருதிஹாசன், அப்பா நாத்திகவாதிதான். என்றபோதும், எங்களது விருப்பங்களுக்கு அவர் தடைபோடுவதில்லை. நான் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவள்.

 

அதிலும் சமீபகாலமாக எந்த ஊர்களுக்கு சென்றாலும் அங்குள்ள கோயில்களை தேடி எனது கால்கள் தானாக செல்கிறது. அந்த அளவுக்கு நாத்திகவாதியின் மகளான நான் ஆத்திகவாதியாகி விட்டேன் என்றாராம்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் சிம்பு, நயன்தாராவை தொடர்ந்து தற்போது ஸ்ருதிஹசனும் இணைந்துள்ளார். இப்போது ஸ்ருதிஹாசன் இந்தியாவில் எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் அங்குள்ள கோயில்களுக்கு சென்று பக்திபரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதோடு அங்குள்ள கோயில் குருக்களிடம் அந்த கோயில்களின் தல வரலாறு பற்றியும் கேட்டறிந்து கொள்கிறார்.
தற்போது பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதி, படப்பிடிப்புகளுக்கு சென்ற ஊர்களில் முகாமிட்டிருந்தபோது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயில்களாக தரிசனம் செய்து வருகிறாராம். இது பற்றி அங்குள்ள ரசிகர்கள் உங்க அப்பா கமலுக்கு சாமி கும்பிடும் பழக்கம் இல்லையே. உங்களுக்கு மட்டும் எப்படி வந்தது? என்று கேட்டார்களாம்.
அதற்க்கு ஸ்ருதிஹாசன், அப்பா நாத்திகவாதிதான். என்றபோதும், எங்களது விருப்பங்களுக்கு அவர் தடைபோடுவதில்லை. நான் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவள். அதிலும் சமீபகாலமாக எந்த ஊர்களுக்கு சென்றாலும் அங்குள்ள கோயில்களை தேடி எனது கால்கள் தானாக செல்கிறது. அந்த அளவுக்கு நாத்திகவாதியின் மகளான நான் ஆத்திகவாதியாகி விட்டேன் என்றாராம்.
by Swathi   on 12 Jul 2014  0 Comments
Tags: Shruti Hassans Spiritual   ஸ்ருதிஹாசன் ஆன்மீகம்                 
 தொடர்புடையவை-Related Articles
ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன் !! ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.