|
||||||
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! |
||||||
ஒரு பெண் குழந்தை பூப்படைவது, அவள் மங்கை பருவம் அடைந்ததை குறிப்பதாகும். இக்காலகட்டத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் சில ஊட்டச்சத்துக்களின் தேவை அதிகரிக்கிறது. இக்காலத்தில் இரும்புச்சத்து மிக மிக அத்தியாவசிய ஒன்றாகும். அத்தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக மிக எளிதானதும், அதிக ஊட்டச்சத்து நிறைந்ததுமான உணவுப்பொருட்களை பற்றி சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. அவற்றில் சில - சிவப்பரிசி சிவப்பரிசி(Red rice) : எள்ளு(Sesame seeds) : பனைவெல்லம்(Palm jaggery) : |
||||||
Nutritional foods for Adolescent girls | ||||||
Adolescence is the transition period between childhood and adulthood. During this time, there are many changes occurring physically and mentally. It is the right time to get them prepared for the nutritional demands of pregnancy and lactation that girls may experience in later life. Hence, the nutritional demands must be properly fulfilled. Siddha system of medicine gives more importance to specific nutritional food items during puberty. Some of them are
|
||||||
by Swathi on 05 Sep 2018 3 Comments | ||||||
Tags: இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் Adolescent girls Nutritional foods Red rice Sesame seeds Palm jaggery | ||||||
Disclaimer: |
||||||
|
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|