LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிம்புவின் ஆன்மீக பயணம் !!

தன் நடிப்பால் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு. அதுமட்டுமில்லாமல், இவர் கோலிவுட்டின் காதல் மன்னன் என்று பலரால் பாராட்டப்பட்டவர்.

 

சமீப காலமாகவே இவர் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். படங்களில் நடிப்பதையும் குறைத்து கொண்டுள்ளார்.

 

இது பற்றி அவர் கூறுகையில் , எனக்கு இப்போது தேவை அமைதி, அதை தான் தேடுகிறேன். நமது வாழ்க்கையில் சுகம், சோகம் இரண்டையும் நிர்ணயிப்பவன் கடவுள்.

 

எனக்கு இப்போது முப்பது வயதில், ஐம்பது வயதுக்குரிய அனுபவ அறிவுவை கொடுத்தது இறைவன்தான் என்பதை மனதார உணர்கிறேன் என்கிறார் சிம்பு.

by Swathi   on 01 Jul 2014  0 Comments
Tags: Actor Simbu Latest News   சிலம்பரசன்   Spiritual Journey              
 தொடர்புடையவை-Related Articles
சிம்புவின் ஆன்மீக பயணம் !! சிம்புவின் ஆன்மீக பயணம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.