LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    உடற்பயிற்சி Print Friendly and PDF

ஸ்கிப்பிங் பயிற்சியின் ஐந்து நன்மைகள் !

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதிக்குள்ளாகின்றனர்.அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.

 

1.முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.

 

2.உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.

 

3.உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

 

4.கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.

 

5.நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுவோம்.

by Swathi   on 15 Jul 2013  10 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மூச்சுப் பயிற்சி என்னும் இரகசியம் - தென்கரோலினா பல்கலைக்கழக ஆராச்சியாளர் -Dr.Sundar Balasubramanian மூச்சுப் பயிற்சி என்னும் இரகசியம் - தென்கரோலினா பல்கலைக்கழக ஆராச்சியாளர் -Dr.Sundar Balasubramanian
தோப்புக்கரணம் போடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஹீலர் ரங்கராஜ் | Superbrain Yoga(Thoppukaranam) benefits தோப்புக்கரணம் போடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஹீலர் ரங்கராஜ் | Superbrain Yoga(Thoppukaranam) benefits
கண் பார்வை நன்றாக தெரிய வேதாத்திரி மகரிசி கூறும் எளிய பயிற்சிமுறைகள்.. கண் பார்வை நன்றாக தெரிய வேதாத்திரி மகரிசி கூறும் எளிய பயிற்சிமுறைகள்..
அக ஒளி தியானம் - ஹீலர் பாஸ்கர் அக ஒளி தியானம் - ஹீலர் பாஸ்கர்
நாலுமா யோகா - ஹீலர் பாஸ்கர் நாலுமா யோகா - ஹீலர் பாஸ்கர்
ஸ்கிப்பிங் பயிற்சியின் பயன்கள் !! ஸ்கிப்பிங் பயிற்சியின் பயன்கள் !!
உடற்பயிற்சி பற்றி தெரிந்ததும்! தெரியாததும்! உடற்பயிற்சி பற்றி தெரிந்ததும்! தெரியாததும்!
கருத்துகள்
09-Feb-2017 21:06:26 Laavanya said : Report Abuse
தளர்வான உடைகளை உடுத்தியவாறு செய்வோமேயானால் உடலில் தொய்வுகள் வருவதற்கு அதிகளவு சாத்தியக்கூறுகள் உண்டு என நினைக்கிறேன்.. மார்பு, வயிறு போன்றவை குறிப்பிடத்தக்கது.. அதற்காக மூச்சு விடமுடியாத நிலையில் அணியாமல் சற்று தளர்வான முறையில் இருப்பது அவசியம்..
 
08-Sep-2016 06:23:10 nisha said : Report Abuse
ஸ்கிப்பிங் குதித்தால் கருப்பை க்கு ஏதும் தொந்தரவு ஏற்படுமா
 
08-Sep-2016 06:22:34 nisha said : Report Abuse
ஸ்கிப்பிங் குதித்தால் கருப்பை க்கு ஏதும் தொந்தரவு ஏற்படுமா
 
31-Jan-2016 03:31:04 Suresh said : Report Abuse
Some pls give me the chest tips ji
 
19-Dec-2015 02:32:17 மேனகா said : Report Abuse
இது மிகவும் பயனுள்ள குறிப்புகள்
 
24-Mar-2015 03:39:32 வ .காமராஜ் said : Report Abuse
இது சிறப்பானது பயனுள்ளது .
 
18-Aug-2014 08:18:18 aruna said : Report Abuse
மிக்க நன்றி
 
22-May-2014 04:13:50 Savitha said : Thank you
ஸ்கிப்பிங் செய்தல் கர்ப்பபை கீழே இறங்கிவிடும் அப்டின்னு சொல்றாங்க . உண்மையா அல்லது பொய்யா? பதில் சொல்லுங்கள்.
 
04-Nov-2013 00:18:47 poongavanam said : Report Abuse
சிறப்பான கருதுக்கள்.
 
17-Jul-2013 00:53:01 ravikumar said : Report Abuse
thagavaluku nanri...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.