LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word சமச்சீர் அடுக்குக்கோவை
English Word Symmetric polynomial
Category கணிதம் (MATHEMATICS GLOSSARY)
Meaning ஒரு அடுக்குக்கோவை P(X₁ X₂.... Xn)இல் ஏதேனும் மாறிகளை இடைமாற்றினாலும் ஆதே அடுக்குக்கோவை பெறும் எனில் அதுவே சமச்சீர் அடுக்குக்கோவை ஆகும். ஆதாவது P(Xσ(1) Xσ(2)... Xσ(n)) = P(X₁ X₂ ... Xn) இங்கு σ என்பது குறியெண்கள் 1 2 3 ஆகியவைகளின் ஏதேனும் வரிசைமாற்றம் (permutation) ஆகலாம்; எடு. X₁³ + X₂³ - 7; 4(X₁²)(X₂²) + (X₁³)(X₂) + (X₁)(X₂³) + (X₁+X₂) ⁴
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  s

English Word

Tamil Word

Category

Meaning

Scalar அளவெண் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Secant (trignometry) வெட்டுவளை கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Section வெட்டுமுகம் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Section plane தள வெட்டுமுகம் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Set கணம் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Set square மூலமட்டம் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Simultaneous equations ஒருங்கமைச் சமன்பாடுகள் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Sin(usoidal) sine செவ்வளை(வு) கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Single valued set ஒருமதிப்புச் சார்பு கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Singularity வழுவிடம் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Slide rule நழுவுசட்டம் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Solid geometry கனவடிவயியல் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Solution தீர்வு கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Standard deviation திட்டவிலக்கல் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Summation கூட்டல் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Surd விகிதமுறா மூலம் கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Symmetric difference சமச்சீர் வேறுபாடு கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Symmetric expression சமச்சீர்க் கோவை கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்
Symmetric polynomial சமச்சீர் அடுக்குக்கோவை கணிதம் (MATHEMATICS GLOSSARY) பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)