தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் யானை, இதில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் ஹரி . ZEE5 குளோபல் திரையிடும் உரிமையைப் பெற்று, 19 ஆகஸ்ட் 2022 அன்று, இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தை வெளியிட்டது. யானை படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத் குமார் மற்றும் KGF ராமச்சந்திர ராஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கோபிநாத் இயக்க, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் பணியாற்றினார், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் வேடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றார்.
|