LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைப்படங்களின் விபரம் Print Friendly and PDF

2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு

2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு 

68-ஆம் ஆண்டு இதழ் 

2021 தமிழ் சினிமாவுக்கு வயது 105 

தமிழகத்தில் வெளியான முதல் மௌன படம் கீச்சக வதம் 1914

தமிழில் வெளியான முதல் பேசும் படம் ‘காளிதாஸ் அக்டோபர் 31  1931

1958ல் வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ படத்தின் மூலம் மக்கள் தொடர்பாளராக எம்.ஜி.ஆர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டவர் அமரர் பிலிம் நியூஸ் ஆனந்தன்

ஆயிரம் பிறைகண்ட கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் நல்லாசியுடன்

2016 

2017 

2018 

2019

 

234  

 213   

186 

  209

 

 

2020 திரையரங்குகளில் வெளியான படங்கள் - 85 

2020 OTTல் வெளியான படங்கள் - 24 

2020 OTTல் வெளியான குறும்படங்கள் - 02 

 

2020ல் வெளியான படங்கள் 

ஜனவரி             – 18

பிப்ரவர்             - 19

மார்ச்               - 11

ஏப்ரல்              - -

மே                 - -

ஜூன்               - -

ஜூலை             - -

ஆகஸ்ட்            - -

செப்டம்பர்          - -

அக்டோபர்          - -

நவம்பர்             - 14

டிசம்பர்             - 23  
                                                  85

2020ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படங்கள் விவரம் 

 1.

என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா

03.1.2020

எஸ்.எச்.மீடியா டிரீம்ஸ்

 2.

பிழை (திருத்தப்பட வேண்டியது)

03.1.2020

டர்ன்னிங் பாயிண்ட்

 3.

ஆனந்தவீடு

03.1.2020

நிலா மூவி மேக்கர்ஸ்

 4.

பசும்பொன் தெய்வம்

03.1.2020

புனிதா சினி ஆர்ட்ஸ்

 5.

காதல் விழிகள்

03.1.2020

ஸ்ரீசுமதி பிலிம்ஸ்

 6.

தொட்டு விடும் தூரம்

03.1.2020

ஜெ.ஏ.எஸ். எண்டர்டெயின்மென்ட் ம பிடி.எஸ்.பிலிம் இன்டர்நேஷனல்

 7.

தேடு

03.1.2020

கிஷோர் சினி ஆர்ட்ஸ்

 8.

அய்யா உள்ளேன் அய்யா

03.1.2020

வீரா ஸ்ரீ சந்தான கருப்பராயன்

 9.

பச்சை விளக்கு

03.1.2020

டிஜிதிங் மீடியா ஒர்க்ஸ்

10.

தர்பார்

09.1.2020

லைகா புரொடக்ஷன்

11.

பட்டாசு

15.1.2020

சத்ய ஜோதி பிலிம்ஸ்

12.

டாணா

24.1.2020

நோபல் மூவிஸ்

13.

சைக்கோ

24.1.2020

டபுள் மீனிங் புரொடக்ஷன்

14.

ராஜாவுக்கு செக்

24.1.2020

பல்லட்டீ கொக்கட் பிலிம் ஹவுஸ்

15.

உற்றான்

31.1.2020

சாட் சினிமாஸ்

16.

மாயந்தி

31.1.2020

ராஜி நிலா முகில் பிலிம்ஸ்

17.

டகால்டி

31.1.2020

18 ரீல்ஸ்

18.

நாடோடிகள் 2

31.1.2020

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்

19.

வானம் கொட்டட்டும்

07.2.2020

மெட்ராஸ் டாக்கீஸ்

20.

சீறு

07.2.2020

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

21.

சண்டிமுனி

07.2.2020

சிவம் மீடியா ஒர்க்ஸ்

22.

அடவி

07.2.2020

ஸ்ரீ கிரீஸ் பிக்சர்ஸ்

23.

புலிக்கொடி தேவன்

07.2.2020

சோழநாடு டாக்கீஸ்

24.

ஓ மை கடவுளே

14.2.2020

ஆக்ஸ் பிலிம் பேக்டரி & ஹேப்பி ஹை பிக்சர்ஸ்

25.

நான் சிரித்தால்

14.2.2020

அவ்ணி மூவிஸ்

26.

டே நைட்

14.2.2020

ஃபியூச்சர்ஸ் இன்டர்நேஷனல்

27.

பாரம்

21.2.2020

ரெக்லெஸ் ரோஸ்

28.

மாஃபியா

21.2.2020

லைகா பரொடக் ஷன்ஸ்

29.

மீண்டும் ஒரு மரியாதை

21.2.2020

மனோஜ் கிரியேஸன்ஸ்

30.

கன்னிமாடம்

21.2.2020

எம்.எஸ்.எம். மூவி ட்ரடெர்ஸ்

31.

காட்ஃபாதர்

21.2.2020

பஸ்ட் க்ளாப் எண்டர்டெயின்மென்ட் & ஜி.எஸ். ஆர்ட்ஸ்

32.

குட்டி தேவதை

21.2.2020

ஜெய் சக்தி மூவிஸ்

33.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

28.2.2020

வையாகம் 1 ஸ்டுடியோஸ் &ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி

34.

திரௌபதி

28.2.2020

ஜிஎம் பிலிம் கார்பரேஷன் &  ஜி பிலிம்ஸ் ரிலீஸ்

35.

கல்தா

28.2.2020

மலை மூவி மேக்கர்ஸ் & ஐ கிரியேஷன்ஸ்

36.

இரும்பு மனிதன்

28.2.2020

சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல்

37.

கடலில் கட்டுமரமாய்

28.2.2020

ஷோபா மூவிஸ்

38.

காலேஜ் குமார்

06.3.2020

எம்.ஆர். பிக்சர்ஸ்

39.

ஜிப்ஸி

06.3.2020

ஒலிம்பியா மூவிஸ்

40.

எட்டுத் திக்கும் பற

06.3.2020

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்

41.

இந்த நிலை மாறும்

06.3.2020

பந்தனம் சினிமாஸ்

42.

வெல்வெட் நகரம்

06.3.2020

மேக்கர்ஸ் ஸ்டுடியோ

43.

ஈவர் கரவது

06.3.2020

வி.ஆர். பிலிம் இன்டர்நேஷனல்

44.

அசுரகுரு

13.3.2020

ஜோஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ்

45.

வால்டர்

13.3.2020

11-11 புரொடக்ஷன்ஸ்

46.

கயிறு

13.3.2020

ஸ்கைவே பிக்சர்ஸ்

47.

தாராள பிரபு

13.3.2020

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்

48.

தஞ்சமடா நீ எனக்கு

13.3.2020

ரியல் மீடியா

49.

பிஸ்கோத்

14.11.2020

மசாலா பிக்ஸ்

50.

இரண்டாம் குத்து

14.11.2020

பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ்

51.

மரிஜூவானா

14.11.2020

தேர்ட்ஐ கிரியேஷன்

52.

தட்றோம் தூக்றோம்

14.11.2020

மீடியா மார்ஷல்

53.

கருப்பு ஆடு

14.11.2020

1 ஸ்கொயர் ஸ்டுடியோஸ்

54.

புறநகர்

20.11.2020

வள்ளியம்மாள் புரொடக்ஷன்

55.

கோட்டா

20.11.2020

டீம்.ஏ. வென்ச்சர்ஸ்

56.

ரூட்டு

20.11.2020

சரோமி மூவி கார்லண்ட்

57.

ஆர்வக்கோளாறு

27.11.2020

பிக் ஸ்க்ரீன் சினிமாஸ்

58.

தௌலத்

27.11.2020

ரைட் ஆர்ட்ஸ்

59.

காவல்துறை உங்கள் நண்பன்

27.11.2020

பி.ஆர் டாக்கீஸ் கார்பரேஷன்

60.

என் பெயர் ஆனந்தன்

27.11.2020

சவிதா சினி ஆர்ட்ஸ்

61.

அல்டி

27.11.2020

என்எஸ்ஆர் பிலிம் பேக்டரி

62.

புனிதம்

27.11.2020

வி.ஜே. என்டர்டெய்ன்மென்ட் காளி அம்மன் பிலிம்ஸ்

63.

இது என் காதல் புத்தகம்

4.12.2020

ரோஸ்லேன்ட் சினிமாஸ்

64.

கடத்தல்காரன்

4.12.2020

ஃப் 3 பிலிம்ஸ்

65.

கன்னி ராசி

4.12.2020

கிங் மூவி மேக்கர்ஸ்

66.

சூடு

4.12.2020

எஸ்கேஎம் மீடியாஸ்

67.

கருப்பங்காட்டு வலசு

11.12.2020

கிரேவ் 21 எண்டர்டெயின்மென்ட்

68.

கொம்பு

11.12.2020

ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசர் பிக்சர்ஸ்

69.

மெய் மறந்தேன்

11.12.2020

சிஜிஎம் பிக்சர்ஸ்

70.

திருவாளர் பஞ்சாங்கம்

11.12.2020

அலர் ஸ்டுடியோஸ்

71.

கள்ளத்தனம்

18.12.2020

விண் பிக்சர்ஸ்

72.

சேலத்து பொண்ணு

18.12.2020

ஸ்டார் கணேஷ்

73.

சொல்லுங்கண்ணே சொல்லுங்க

18.12.2020

அருண் கிரியேஷன்ஸ்

74.

தப்பா யோசிக்காதீங்க

25.12.2020

எஸ்.பி.ஆர் என்டர்டெய்ன்மென்ட்ஸ்

75.

தூங்கா கண்கள்

25.12.2020

வெற்றி பிலிம்ஸ் &கோல்டன் ஸ்டார்ஸ் சினிமாஸ்

76.

டைம் அப்

25.12.2020

கலை சினிமாஸ்

77.

உயிர்க்கொடி

25.12.2020

ஜெயக்கொடி பிக்சர்ஸ்

78.

வாங்க படம் பார்க்கலாம்

25.12.2020

எஸ்.எஸ்.பி. ஆர்ட்ஸ் மூவிஸ்

79.

சித்திரமே சொல்லடி

25.12.2020

எம்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ்

80.

சீயான்கள்

25.12.2020

கே.எல். புரொடக்ஷன்ஸ்

81.

மந்திரபலகை

25.12.2020

குமரன் ட்ரீம் ஒர்க்ஸ்

82.

சூறாவளி

25.12.2020

லால்ராய் அசோசியேட்ஸ்

83.

எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகனும்

25.12.2020

என்ஜாய் கிரியேட்டர்ஸ்

84.

ஊராட்சி ஒன்றியம்

25.12.2020

பாண்டிமுனி பிக்சர்ஸ்

85.

எங்கள் குல தெய்வம்

27.12.2020

ஸ்ரீ அம்பாள் பிலிம்ஸ்

 

2020ம் ஆண்டு OTTல் வெளியான படங்கள் 

 1.

செத்தும் ஆயிரம் பொன்

1.4.2020

விஷ்பெர்ரி பிலிம்ஸ்

 2.

ஆர்.கே. நகர்

29.4.2020

பிளாக் டிக்கெட் கம்பெனி & ஷ்ரத்தா என்டர்டெய்ன்மென்ட்

 3.

பொன்மகள் வந்தாள்

29.5.2020

2டி என்டர்டெயின்மென்ட்

 4.

மமகிகி

30.5.2020

சூப்பர் டாக்கீஸ்

 5.

பெண்குயின்

19.6.2020

ஸ்டோன் பெஞ்ச்பிலிம்ஸ் & பேஷன் ஸ்டுடியோஸ்

 6.

யாதுமாகி நின்றாள்

19.6.2020

சுஜா மூவிஸ்

 7.

காக்டெய்ல்

10.7.2020

பிஜி மீடியாவொர்க்ஸ்

 8.

ஹவாலா

31.7.2020

ஆப்பிள்ஸ் அண்ட் பியர்ஸ் பிலிமி மிஸ்டிக்ஸ்

 9.

டேனி

1.8.2020

பிஜி மீடியாவொர்க்ஸ்

10.

லாக்கப்

14.8.2020

ஸ்வேத் குரூப்

11.

ஒன்பது குழி சம்பத்

15.8.2020

20-20 பிக்சர்ஸ்

12.

மதம்

6.9.2020

காளிகாம்பாள் பிலிம்ஸ்

13.

க.பெ.ரணசிங்கம்

2.10.2020

கேஜேஆர் ்டுடியோஸ்

14.

சைலென்ஸ்

2.10.2020

பீப்பில் மீடியா பேக்டரி

15.

வர்மா

6.10.2020

இ4 எண்டர்டெயின்மென்ட்

16.

பற்ற வைத்த நெருப்பொன்று

27.10.2020

இருவர் பிலிம் பேக்டரி

17.

நுங்கம்பாக்கம்

30.10.2020

ட்ரீம் வேல்ட்சினிமாஸ்

18.

சூரரைப் போற்று

12.11.2020

2டி எண்டர்டெயின்மென்ட்

19.

மூக்குத்தி அம்மன்

14.11.2020

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

20.

நாங்க ரொம்ப பிஸி

14.11.2020

அவ்னி மூவிஸ்

21.

அந்தகாரம்

24.11.2020

ஏஃபார் ஆப்பிள்

22.

13 ஆம் நம்பர் வீடு

26.11.2020

ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்ஷன்ஸ்

23.

தீவிரம்

26.11.2020

சூப்பர் டாக்கீஸ்

24.

ஒரு பக்க கதை

25.12.2020

வாசன் விஷ_வல் வென்ச்சர்ஸ்

 

2020ஆம் ஆண்டு OTTல் வெளியான குறும்படங்கள் 

1.

புத்தம் புது காலை

16.10.2020

மீனாட்சி சினிமாஸ், லைன் டூத் ஸ்டுடியோஸ் மெட்ராஸ் டாக்கீஸ் ராஜீவ் மேனன் புரொடக்ஷன்ஸ் & ஸ்டோன் பெஞ்ச்

2.

பாவ கதைகள்

18.12.2020

ஆர்.எஸ்.வி.பி. மூவிஸ் & பிளையிங் யூனிகான் என்டர்டெய்ன்மென்ட்

 

தமிழக அரசின் சிறந்த கலைஞர்களுக்கான விருதுப் பட்டியல் 2009ஆம் ஆண்டு

சிறந்த படம் முதல் பரிசு – பசங்க      
சிறந்த படம் இரண்டாம் பரிசு – மாயாண்டி குடும்பத்தார் 
சிறந்த படம் மூன்றாம் பரிசு – அச்சமுண்டு அச்சமுண்டு 
சிறந்த நடிகர் - கரண் மலையன் 
சிறந்த நடிகை – பத்மப்ரியா பொக்கிஷம்      
சிறந்த நடிகர் சிறப்பு பரிசு – பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு) 
சிறந்த நடிகை சிறப்பு பரிசு – அஞ்சலி (அங்காடித் தெரு)     
சிறந்த வில்லன் நடிகர் - பிரகாஷ்ராஜ் (வில்லு)     
சிறந்த நகைச்சுவை நடிகர் - கஞ்சா கருப்பு (மலையன்)   
சிறந்த குணச்சித்திர நடிகர் - சரத்பாபு (மலையன்)    
சிறந்த குணச்சித்திர நடிகை – ரேணுகா (அடவி) 
சிறந்த இயக்குனர்   - வசந்த் பாலன் (அங்காடித் தெரு)  
சிறந்த கதாசிரியர்   - சேரன் (பொக்கிஷம்)  
சிறந்த உரையாடல் ஆசிரியர்   - சி. பாண்டிராஜ் (பசங்க)     
சிறந்த இசையமைப்பாளர் - சுந்தர் சி.பாபு (நாடோடிகள்)       
சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி (பசங்க)      
சிறந்த பின்னணிப் பாடகர்  - Dr.பாலமுரளி கிருஷ்ணா   
சிறந்த பின்னணிப் பாடகி  - மஹதி (அயன்)       
சிறந்த ஒளிப்பதிவாளர்    - மனோஜ்பரமஹம்சா (ஈரம்)      
சிறந்த ஒலிப்பதிவாளர் - டி. உதயகுமார் (பேராண்மை)    
சிறந்த திரைப்பட தொகுப்பாளர்  - கிஷோர் (ஈரம்)    
சிறந்த கலை இயக்குனர்   - செல்வக்குமார் (பேராண்மை)    
சிறந்த சண்டை பயிற்சியாளர்   - மிராக்கிள் மைக்கிள் (பேராண்மை) 
சிறந்த நடன ஆசிரியர்    - தினேஷ் (யோகி)   
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - சண்முகம் (கந்தசாமி)     
சிறந்த தையல் கலைஞர்  - நளினி ஸ்ரீராம் (அயன்)   
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - விணோத் (அந்தோணி யார்)   
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்)    - மகாலட்சுமி (ஈரம், பசங்க)  
சிறந்த குழந்தை நட்சத்திரம் - T.S.கிஷோர் ஸ்ரீராம் (பசங்க)

தமிழக அரசின் சிறந்த கலைஞர்களுக்கான விருதுப் பட்டியல் 2010ம் ஆண்டு

சிறந்த படம் முதல் பரிசு  - மைனா   
சிறந்த படம் இரண்டாம் பரிசு    - களவாணி    
சிறந்த படம் மூன்றாம் பரிசு - புத்ரன்    
சிறந்த நடிகர்   - விக்ரம் (ராவணன்)    
சிறந்த நடிகை  - அமலாபால் (மைனா)     
சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - ஒய்.ஜி.மகேந்திரா (புத்ரன்) 
சிறந்த நடிகை சிறப்பு பரிசு - சங்கீதா (புத்ரன்)      
சிறந்த வில்லன் நடிகர்    - எஸ். திருமுருகன் (களவாணி)   
சிறந்த நகைச்சுவை நடிகர் - தம்பி ராமையா (மைனா) 
சிறந்த குணச்சித்திர நடிகர் - சமுத்திரக்கனி (ஈசன்)   
சிற்நத இயக்குனர்   - சரண்யா பொன்வண்ணன் (களவாணி) 
சிறந்த கதாசிரியர்   - பிரபு சாலமன் (மைனா)   
சிறந்த உரையாடல் ஆசிரியர் - சற்குணம் (களவாணி)    
சிறந்த இசையமைப்பாளர்  - சற்குணம் (களவாணி)      
சிறந்த பாடலாசிரியர் - யுவன் சங்கர் ராஜா (பையா)  
சிறந்த பின்னணிப் பாடகர்  - பிறைசூடன் (நீயும் நானும் 
சிறந்த பின்னணிப் பாடகி  - கார்த்திக் (ராவணன்) 
சிறந்த ஒளிப்பதிவாளர்    - சின்மயி (எந்திரன்)  
சிறந்த ஒலிப்பதிவாளர் - சந்தோஷ் சிவன்   
சிறந்த திரைப்பட தொகுப்பாளர்  - மணிகண்டன் (ராவணன்)  
சிறந்த கலை இயக்குனர்   - தரணிபதி (யாதுமாகி)   
சிறந்த சண்டை பயிற்சியாளர்   - லெனின் (நம்ம கிராமம்)  
சிறந்த நடன ஆசிரியர்    - சந்தானம் (ஆயிரத்தில் ஒருவன்)      
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - அனல் அரசு (வந்தே மாதரம்)  
சிறந்த தையல் கலைஞர்  - ராஜூ சுந்தரம் (பையா)   
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - மனோகர் (பாஸ் என்கிற பாஸ்கரன்)     
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்)    - நடராஜ் (களவாணி) 
சிறந்த குழந்தை நட்சத்திரம் - அஸ்வத் ராம் ருந்தலாலா 

தமிழக அரசின் சிறந்த கலைஞர்களுக்கான விருதுப்பட்டியல் 2011ஆம் ஆண்டு 

சிறந்த படம் முதல் பரிசு  - வாகை சூட வா      
சிறந்த படம் இரண்டாம் பரிசு    - தெய்வதிருமகள்      
சிறந்த படம் மூன்றாம் பரிசு - உச்சிதனை முகர்ந்தாள்   
சிறந்த படம் சிறப்பு பரிசு  - மெரினா    
சிறந்த நடிகர்   - விமல் (வாகை சூடவா)  
சிறந்த நடிகை  - இனியா (வாகை சூடவா)   
சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - சிவகார்த்திகேயன் (மெரினா)   
சிறந்த நடிகை சிறப்பு பரிசு - அனுஷ்கா (தெய்வதிருமகள்)   
சிறந்த வில்லன் நடிகர்    - பொன்வண்ணன் (வாகை சூடவா)    
சிறந்த நகைச்சுவை நடிகர் - மனோபாலா (பல படங்கள்)   
சிற்நத நகைச்சுவை நடிகை - தேவதர்ஷினி (காஞ்சனா) 
சிறந்த குணச்சித்திர நடிகர்     - நாசர் (தெய்வதிருமகள்)      
சிறந்த குணச்சித்திர நடிகை – லட்சுமி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தாள்0    
சிறந்த இயக்குனர் - விஜய் (தெய்வ திருமகள்)     
சிறந்த கதாசிரியர்   - ராதாமோகன் (பயணம்)       
சிறந்த உரையாடல் ஆசிரியர்   - பாண்டிராஜ் (மெரினா)      
சிறந்த இசையமைப்பாளர்  - ஹாரிஸ் ஜெயராஜ் (கோ)   
சிறந்த பாடலாசிரியர் - முத்துலிங்கம் (மேதை)      
சிறந்த பின்னணிப் பாடகர்  - ஹரிச்சரண் (தெய்வதிருமகள்)  
சிறந்த பின்னணிப் பாடகி  - ஸ்வேதா மோகன் (பல படங்கள்)   
சிறந்த ஒளிப்பதிவாளர்        - பாலசுப்பிரமணியன் (நூற்றெண்பது)     
சிறந்த ஒலிப்பதிவாளர்    - அய்யப்பன் (பல படங்கள்)    
சிறந்த திரைப்பட தொகுப்பாளர்  - ராஜா முகமது (வாகை சூடவா) 
சிறந்த கலை இயக்குனர்   - கிரண் (கோ)    
சிறந்த சண்டை பயிற்சியாளர்   - பீட்டர் ஹெய்ன்ஸ் (கோ)        
சிறந்த நடன ஆசிரியர்        - லாரன்ஸ் (காஞ்சனா)    
சிறந்த ஒப்பனைக் கலைஞர் -    தசரதன் (அவன் இவன்)   
சிறந்த தையல் கலைஞர்  - ஸ்வேதா ஸ்ரீனிவாஸ் (கோ)     
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - சாய் ரவி (சிறுத்தை)       
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்)    பிரியங்கா (யுத்தம்செய்)     
சிறந்த குழந்தை நட்சத்திரம் -   சாரா (தெய்வதிருமகள்)

 

 

தமிழக அரசின் சிறந்த கலைஞர்களுக்கான விருதுப்பட்டியல் 2012ஆம் ஆண்டு

சிறந்த படம் முதல் பரிசு  - வழக்கு எண் 18/.9          
சிறந்த படம் இரண்டாம் பரிசு    - சாட்டை  
சிறந்த படம் மூன்றாம் பரிசு - தோனி     
சிறந்த படம் சிறப்பு பரிசு  - கும்கி    
சிறந்த நடிகர்   - ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்)    
சிறந்த நடிகை  - லட்சுி மேனன் (கும்கி, சுந்தர பாண்டியன்)          
சிறந்த நடிகர் சிறப்பு பரிசு -    விக்ரம் பிரபு (கும்கி) 
சிறந்த நடிகை சிறப்பு பரிசு - சமந்தா (நீதானே என் பொன் வசந்தம்)      
சிறந்த வில்லன் நடிகர்    - விஜய்சேதுபதி
(சுந்தரபாண்டியன்)    
சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி (மணம் கொத்தி
பறவை, பல படங்கள்)       
சிறந்த நகைச்சுவை நடிகை - ஆர்த்தி (பாரசீக மன்னன்)  
சிறந்த குணச்சித்திர நடிகர் - நரேன் (மனம் கொத்திப றவை)  
சிறந்த குணச்சித்திர நடிகை - ரேவதி (அம்மாவின் கைபேசி)  
சிறந்த இயக்குனர்   - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
சிறந்த கதாசிரியர்   - S.R.பிரபாகரன் (சுந்தர பாண்டியன்)  
சிறந்த உரையாடல் ஆசிரியர்   - அன்பழகன் (சாட்டை)      
சிறந்த இசையமைப்பாளர்  - இமான் (கும்கி) 
சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துகுமார் (பல படங்கள்)   
சிறந்த பின்னணிப் பாடகர்  - ரஞ்சித் (கும்கி) 
சிறந்த பின்னணிப் பாடகி  - ஸ்ரேயா கோஷல் (கும்கி) 
சிறந்த ஒளிப்பதிவாளர்    - சுகுமார் (கும்கி)      
சிறந்த ஒலிப்பதிவாளர் - M.ரவி (நுPதானே என் பொன் வசந்தம்)   
சிறந்த திரைப்பட தொகுப்பாளர்  - தாஸ் (பரதேசி)   
சிறந்த கலை இயக்குனர்   - பாலச்சந்தர் (பரதேசி)       
சிறந்த சண்டை பயிற்சியாளர்   சில்வா (வேட்டை)    
சிறந்த நடன ஆசிரியர்    - பண்டிட் பிரஜூ மகராஜ்  (விஸ்வரூபம்)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - தினகரன் (சுந்தரபாண்டியன்)   
சிறந்த தையல் கலைஞர்  - கௌதமி (விஸ்வரூபம்)       
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - ராஜேந்திரன் (சகுனி) 
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) -   திவ்யா (பரதேசி)   

 

 

தமிழக அரசின் சிறந்த கலைஞர்களுக்கான விருதுப்பட்டியல் 2013ஆம் ஆண்டு

சிறந்த படம் முதல் பரிசு  - ராமானுஜன்    
சிறந்த படம் இரண்டாம் பரிசு    - தங்கமீன்கள்  
சிறந்த படம் மூன்றாம் பரிசு - பண்ணையாரும் பத்மினியும்       
சிறந்த படம் சிறப்பு பரிசு  - ஆள்      
சிறந்த நடிகர்   - ஆர்யா (ராஜா ராணி)       
சிறந்த நடிகை  - நயன்தாரா (ராஜா ராணி)   
சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - விஜய்சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)       
சிறந்த நடிகை சிறப்பு பரிசு - நஸ்ரியா நசீம் (நேரம்)   
சிறந்த வில்லன் நடிகர்    - விடியல் ராஜ் (ஆள்) 
சிறந்த நகைச்சுவை நடிகர் - சத்யன் (ராஜா ராணி)    
சிறந்த குணச்சித்திர நடிகா - ஜெயபிரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும்)    
சிறந்த குணச்சித்திர நடிகை    - துளசி (பண்ணையாரும் பத்மினியும்)    
சிறந்த    இயக்குனர் - ராம் (தங்கமீன்கள்)     
சிறந்த    கதாசிரியர்- பாலுமகேந்திரா (தலைமுறைகள்))    
சிறந்த உரையாடல் ஆசிரியர்   - அட்லி (ராஜா ராணி)   
சிறந்த    இசையமைப்பாளா - ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)   
சிறந்த பாடலாசிரியா - நா.முத்துகுமார் (தங்கமீன்கள்)  
சிறந்த பின்னணிப் பாடகர்  - SPB சரண் (பண்ணையாரும் பத்மினியும்)  
சிறந்த பின்னணிப் பாடகி  - சந்தியா (பண்ணையாரும் பத்மினியும்)    
சிறந்த ஒளிப்பதிவாளர்    - சித்தார்த் (ஜெ.கே என்னும் நண்பனின் வாழ்க்கை)  
சிறந்த ஒலிப்பதிவாளர் - தபஸ் நாயக் (ராஜா ராணி)  
சிறந்த திரைப்பட தொகுப்பாளர்  - லியோ ஜான்பால் (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)        
சிறந்த கலை இயக்குனர்   - மகி (மூன்று பேர் மூன்று காதல்)
சிறந்த சண்டை பயிற்சியாளர்   சூப்பர் சுப்பராயன் (ஆறு மெழுகுவர்த்திகள் நெடுஞ்சாலைகள்)     
சிறந்த நடன ஆசிரியர்    -   ஷோபி (பாண்டியநாடு) 
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராஜேந்திரன் (ராமானுஜன்) 
சிறந்த தையல் கலைஞர்  - சகுந்தலாராஜசேகர் (ராமானுஜன்)    
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - கதிர் (பாண்டியநாடு) 
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - மீனா லோச்சனி (பாண்டியநாடு) 
சிறந்த குழந்தை நட்சத்திரம் - சாதனா (தங்கமீன்கள்)

 

  

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் 

தலைவர் - திரு. ராமசாமி (எ) முரளி ராமநாராயணன்

துணைத்தலைவர்கள் - திரு. எஸ்.கதிரேசன்  
                            திரு. ஆர்.கே.சுரேஷ்

கௌரவ செயலாளர்கள்

                   திரு. ஆர்.ராதாகிருஷ்ணன்   
                   திரு. டி.மன்னன் 

பொருளாளர் -      திரு. எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின்   

செயற்குழு உறுப்பினர்கள்
                     திரு. ஆர்.வி. உதயகுமார்  
                     திரு. அழகன் தமிழ்மணி     
                     திரு. மனோபாலா     
                     திரு. கே. பாலு    
                     திரு. மனோஜ்குமார்     
                     திரு. சக்தி சிதம்பரம்    
                     திரு. சௌந்திரபாண்டியன் 
                     திரு. மாதேஷ் 
                     திரு. விஜயமுரளி     
                     திரு. ஏ.எல்.உதயா    
                     திருமதி. பைஜா டாம்       
                     திரு.. ஜி.எம்.டேவிட் ராஜ்      
                     திரு. பாபு கணேஷ்   
                     திருமதி. ராஜேஸ்வரி வேந்தன்    
                     திரு. ஏ.எம்.ரத்னம்     
                     திரு. அன்பாலயா பிரபாகரன்   
                     திரு. கே.கே.ராஜ் சிற்பி     
                     திரு. பழனிவேல்       
                     திரு. எஸ்.ராமச்சந்திரன்       
                     திரு. பிரிமூஸ் தாஸ்  
                     திரு. வீ. சரவணன்

 

 

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்   
TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION 

தலைவர் - திரு. பாரதிராஜா        
பொது செயலாளர் - திரு. டி. சிவா    
பொருளாளர் - திரு. டி.ஜி.தியாகராஜன்  
துணைத்தலைவர்கள் - திரு. கோ.தனஞ்செயன்      
                        திரு. எஸ்.ஆர்.பிரபு  
இணைச் செயலாளர்கள்  
-                   திரு. எஸ்.எஸ்.லலித்குமார்      
                   திரு. சுரேஷ் காமாட்சி   
செயற்குழு உறுப்பினர்கள் -
                     திரு. எஸ்.நந்தகோபால்      
                     திரு. பி.மதன்  
                     திரு. சி.வி.குமார்      
                     திரு. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்   
                     திரு. ஜி.டில்லி பாபு  
                     திரு. கார்த்திகேயன் சந்தானம்  
                     திரு. ஆர்.கண்ணன்   
                     திரு. சுதன் சுந்தரம்    
                     திரு. விஜய் ராகவேந்திரா  
                     திரு. ஐ.பி.கார்த்திகேயன்     
                     திரு. நிதின் சத்யா    
                     திரு. பி.ஜி.முத்தையா

 

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் 
TAMILNADU MOVIE MAKERS SANGAM 

தலைவர் - திருமதி. உஷா டி.ராஜேந்தர்     
துணைத்தலைவர்கள் - திரு. பி.டி.செல்வகுமார்     
                    திரு. ஆர்.சிங்கார வடிவேலன்
செயலாளர்கள் - திரு. என்.சுபாஸ் சந்திரபோஸ்     
                திரு. ஜெ.எஸ்.கே.சதிஷ்குமார்     
இணைச் செயலாளர்கள்    -
                   திரு. கே.ஜி.பாண்டியன்     
                   திரு. எம்.அசோக் சாம்ராஜ்      
                   திரு. சிகரம் ஆர்.சந்திரசேகர் 
பொருளாளர் - திரு. கே.ராஜன்

 

 

கோபுரம் சினிமாஸ் 
மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் 

    பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு. G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி.சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

    செல்வி.சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர் தீபாவளி திருநாளன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய ‘கோபுரம் சினிமாஸ்’ மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார். தீபாவளி தினத்தன்று வெளியான புதிய படங்களை ‘கோபுரம் சினிமாஸ்’ திரையரங்குகளில் திரையிட்டு இதன் சேவையை துவக்கிவைத்தார். மேலும் தமிழகமெங்கும் பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

        ‘கோபுரம் சினிமாஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரான செல்வி.சுஸ்மிதா அன்புசெழியன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீண்ட வரலாறு பொருந்திய ராஜ் திரையரங்கத்தையும் ஆறு திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டராக மாற்ற முடிவெடுத்துள்ளார். மேலும் வரும் காலங்களில் செல்வி சுஸ்மிதா அன்புசெழியன் தரமான சிறந்த படங்களையும் தயாரிக்க உள்ளார். இதற்காக பல முன்னனி கதாநாயகர்களிடம் கதை விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

        ‘கோபுரம் சினிமாஸ்’ நிர்வாக உரிமையாளர் செல்வி.சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில், ‘மதுரை மக்களுக்கு நல்ல படம் பார்க்கும் அனுபவத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதும், எங்கள் மல்டிபிளஸிற்குள் வருபவர்களுக்கு நல்ல பாதுகாப்பையும், தரமான உணவையும் கொடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் தூய்மையான சூழ்நிலையையும் உருவாக்கி தருவதே எங்களுடைய மகத்தான நோக்கமாக உள்ளது் என்று கூறியுள்ளார்.

 

 

v நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்காக முதல்வரை சந்தித்தார்.

v தென்னிந்திய சினி டி.வி அவுட்டோர் டெக்னிஷியன் யூனியன் சங்க தேர்தலில் திரு.கணேஷ் அவர்கள் தலைவராக வெற்றிபெற்றார்.

v சௌத் இந்தியன் ஜூனியர் ஆர்டிஸ்ட் அசோசியேஷன் சங்க தேர்தலில் திரு. சுரேஷ் அவர்கள் தலைவராக வெற்றிபெற்றார்.

v கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மார்ச் முதல் 17 தியேட்டர்கள் மூடப்பட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

v கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் மார்ச் மாதம்  19ம் தேதி நிறுத்திவைக்கப்பட்டு ஏழு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது. 

v தமிழில் சிறந்த படமாக ‘ஒத்த செருப்பு சைஸ் 7 தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

v அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் கோல்டன் குளோப் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பட்டியலில் ‘அசுரன் மற்றும் சூரரைப்போற்று  படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

v கோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு அசுரன் மற்றும் தேன் ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

v மலேசியா – தென்னிந்திய சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நடிகர் அசோக்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

v 100 சதவீத டிக்கெட் அனுமதி – முதல்வரிடம் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை

 

கலைஞர்கள் திருமணம்

 1. நடிகை பாமா – அருண் ஜெகதீஷ் - ஜனவரி 30   
 2. நடிகர் மகத் ராகவேந்திரா – பிராச்சி மிஸ்ரா – பிப்ரவரி    1    
 3. நடிகர் யோகிபாபு - மஞ்சு பார்கவி – பிப்ரவரி 05  
 4. நடிகை ராசி நட்சத்திரா – எஸ். சத்யானந்தன் பிப்ரவரி 26      
 5. நடிகை ஷீலா கவுரி – சந்தோஷ் ரெட்டி – மார்ச் 11    
 6. நடிகர் மணிகண்டன் ஆர்.ஆச்சரி – அஞ்சலி – ஏப்ரல் 26   
 7. நடிகர் பிரபுதேவா - ஹிமானி – மே 1    
 8. தயாரிப்பாளர் தில் ராஜூ - வைகா ரெட்டி – மே 30 
 9. நடிகர் அஷ்வின் ராஜா – வித்யாஸ்ரீ    - ஜூன் 24 
10. நடிகர் விஜித் - விஷ்வா வினோதினி – ஜூலை 2     
11. நடிகர் ராணா டகுபதி – மிஹீகா பஜாஜ் - ஆகஸ்ட் 8   
12. இயக்குனர் மனோஜ் பிதா - ஷாலினி – ஆகஸ்ட் 21    
13. நடிகர் சத்யா – மகாலட்சுமி – ஆகஸ்ட் 24    
14. இயக்குனர் சிநேகா பிரிட்டோ – ஆகாஷ் - ஆகஸ்ட் 24   
15. நடிகர் ஆரவ் - நடிகை ராஹி – செப்டம்பர் 6  
16. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் - ஆஷா – அக்டோபர் 26     
17. பாடகர் சாய் சரண் - நந்தினி – அக்டோபர் 29     
18. நடிகர் ஆர்.கே.சுரேஷ் - மது – அக்டோபர் 21   
19. நடிகை மிருதுளா – நிதின் விஜய் - அக்டோபர் 29  
20. காஜல் அகர்வால் - கௌதம் கிட்சுலு – அக்டோபர் 30  
21. நடிகை மியா ஜார்ஜ் - அஷ்வின் பிவிப் - செப்டம்பர் 12    
22. எடிட்டர் ஆர்.கே. செல்வா – அனிதா – நவம்பர் 20 
23. நடிகை சனா கான் - முப்தி அனாஸ் - நசம்பர் 20 
24. நடிகை நிஹாரிகா – சைந்தன்யா – டிசம்பர் 9     

30டிசம்பர் 2019 – நடிகை ஸ்ரித்திகா – சனீஸ்

 

2020ம் ஆண்டு மறைந்த கலைஞர்கள் 

 1. நடிகை நாஞ்சில் நளினி – ஜனவரி 19   
 2. இசையமைப்பாளர் நாகேஸ்வர ராவ் - ஜனவரி 19  
 3. தயாரிப்பாளர் எஸ்.எம்.உமர் - ஜனவரி 20     
 4. தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசாமி - ஜனவரி 29 
 5. நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா - ஜனவரி 30  
 6. நாடோடிகள் கோபால்  - பிப்ரவரி 5     
 7. நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன்   - பிப்ரவரி 11   
 8. இயக்குனர் விசு  - மார்ச் 22  
 9. நடிகர் சேதுராமன் - மார்ச் 26 
10. நடிகை பரவை முனியம்மா   - மார்ச் 29  
11. பத்திரிகையாளர் நெல்லை பாரதி  - ஏப்ரல் 3  
12. இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன்    - ஏப்ரல் 6 
13. நடிகர் இர்பான் கான்   - ஏப்ரல் 29        
14. நடிகர் ரிஷி கப+ர் - ஏப்ரல் 30     
15. ஒலிப்பதிவாளர் சம்பத்  - மே 1    
16. நடிகை லலிதா   - மே 14      
17. இயக்குனர் வெங்கட் பக்கர்  - மே 15  
18. தயாரிப்பாளர் ரகுநாதன் - மே 22  
19. நடிகர் சிரஞ்சீவி சார்ஜா - ஜூன் 7 
20. இயக்குனர் பாலமித்திரன்    - ஜூன் 10   
21. இயக்குனர் சச்சிதானந்தன்   - ஜூன் 18   
22. தயாரிப்பாளர் சரத் ரெட்டி   - ஜூன் 19    
23. பாடகர் ஏ.எல்.ராகவன்  - ஜூன் 19 
24. ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் - ஜூன் 13  
25. நடிகர் சுஷாந்த் சிங்   - ஜூன் 14 
26. நடிகை உஷாராணி    - ஜூன் 21 
27. தயாரிப்பாளர் எம்.பழனி - ஜூன் 25    
28. படத்தொகுப்பாளர் ஜி. ஜெயச்சந்திரன் - ஜூன் 25      
29. நடன இயக்குனர் சரோஜ்கான் - ஜூலை 3 
30. பத்திரிகை தொடர்பாளர் மேஜர் தாசன்  - ஜூலை 12    
31. நடிகர் அனில் முரளி   - ஜூலை 30     
32. தயாரிப்பாளர் LMM சுவாமிநாதன்  - ஆகஸ்ட் 10   
33. பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி    - ஆகஸ்ட் 11  
34. இயக்குனர் நிஷிகாந்த் காமத் - ஆகஸ்ட் 17    
35. இயக்குனர் ஏ.பி.ராஜ்   - ஆகஸ்ட் 23    
36. தயாரிப்பாளர் கே.ஆர்.கண்ணன்    - செப்டம்பர் 1  
37. இயக்குனர் அடிதடி சிவா    - செப்டம்பர் 7      
38. நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி  - செப்டம்பர் 8   
39. நடிகர் துரைபாண்டியன் - செப்டம்பர் 8    
40. நடிகர் வடிவேல் பாலாஜி    - செப்டம்பர் 10   
41. பத்திரிகையாளர் சுதாங்கன்  - செப்டம்பர் 12   
42. நடிகர் பிளோரன்ட் பெரேரா  - செப்டம்பர் 14   
43. இயக்குனர் பாபு சிவன் - செப்டம்பர் 16    
44. நடிகை கே.வி.சாந்தி   - செப்டம்பர் 21 
45. நடிகர் ரூபன் ஜெய்    - செப்டம்பர் 22 
46. பின்னணிப் பாடகர் SPபாலசுப்பிரமணியம் - செப்டம்பர் 25  
47. தயாரிப்பாளர் கிருஷண்ககாந்த்    - செப்டம்பர் 30 
48. பத்திரிகையாளர் விஜயகுமார் - அக்டோபர் 27 
49. நடிகர் ஜேம்ஸ்பாண்ட் சின் காணரி - அக்டோபர் 31 
50. மக்கள் தொடர்பாளர் சங்கரலிங்கம் - நவம்பர் 19   
51. நடிகர் தவசி - நவம்பர் 23      
52. நடிகர் கணேஷ்   - டிசம்பர் 4       
53. இயக்குனர் ஈரோடு சௌந்தர் - டிசம்பர் 5     
54. நடிகை சித்ரா    - டிசம்பர் 7     
55. கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி - டிசம்பர் 13   
56. நடிகர் அருண் அலெக்சாண்டர்    - டிசம்பர் 28    
57. பத்திரிகையாளர் ஆர்.சி.சம்பத் - டிசம்பர் 29      

2019ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் பாக திரைப்படம் நாடோடிகள் -2

1931 முதல் 2019 வரை

 2011

2012

2013

2014

2015

1931 முதல் 2015 வரை

5665 

 143

161

164

213

204

6550

 

2016

2017

2018

2019

2020

1931 முதல் 2020 வரை

214

213

186

209

86

7458

 

2020 திரையரங்குகளில் வெளியான படங்கள் - 85

2020 ல் OTTவெளியான படங்கள் - 24

2020 ல் OTTவெளியான குறும்படங்கள் - 02

    தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தொடங்கி 28 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. மக்கள் தொடர்பாளர்கள் அனைவருக்கும் எங்கள் இதையங்கனிந்த நன்றி.

 

நன்றி நன்றி நன்றி   
திரு. சிங்காரவேலு   
திரு. மௌனம் ரவி   
திரு. ரியாஸ் கே.அமைத்   
திரு. வேலு    
திருமதி. பமீனா 
திரு. தமிழ் அருள்   
திரு. ரவிராஜா

 

டைமண்ட் பாபு     
எண் 41 பார்த்தசாரதிபுரம்    
தி.நகர். சென்னை – 600017   
தொலைபேசி – 044-28142816   

Website: Flimnews24x7.com          
Twitter: idiamandbabu              
Faceboo: Diamandbabu           
Instagram: idiamandbabu      
Youtube: Film News 24x7    
Email: vairamforever1@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

by   on 14 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விருமன் திரைப்படம். விருமன் திரைப்படம்.
தமிழ் அதிரடி திரைப்படமான யானை - ZEE5 குளோபலில் தமிழ் அதிரடி திரைப்படமான யானை - ZEE5 குளோபலில்
2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு 2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு
வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள் வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்
1930 முதல் வெளியான 4600+ திரைப்படங்களின் முழு தொகுப்பு http://www.valaitamil.com/movies/index.php 1930 முதல் வெளியான 4600+ திரைப்படங்களின் முழு தொகுப்பு http://www.valaitamil.com/movies/index.php
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.