சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற நிவேதா பெரியசாமி மற்றும் சுதர்சன் சத்தியமூர்த்தி
சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டு நிவேதா பெரியசாமி மற்றும் சுதர்சன் சத்தியமூர்த்தி ஆகியோர் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். நிவேதா கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சர்வதேச அளவில் நடைபெற்று வரும் சிலம்ப போட்டிகளில் தமிழ் சிலம்ப வீரர்கள் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
|