|
|||||
ஊர் பெயர் விளையாட்டு |
|||||
ஊரின் பெயரை எண்களைக் கொண்டு விடுகதை வடிவில் அமைத்து விடை காணச் சொல்லும் விளையாட்டும் இருந்திருக்கிறது.
எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து விடை காண வேண்டும். அதாவது திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் திருவாவினன்குடிஎன்று விடை காண் வேண்டும். |
|||||
by Swathi on 06 Nov 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|