|
|||||
எண் புதிர் விளையாட்டு |
|||||
சிறுவர்கள் எண்ணைக் கொண்டு புதிர் அமைத்து விளையாடும் முறையும் முன்பு இருந்திருக்கிறது.
என்று சொல்லி விளையாடுவார்கள். இதில் டா எனும் எழுத்து பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையைக் கொண்டு புதிருக்கு விடை காண வேண்டும். அதாவது “ஆறுடா அது பத்துடா மாட்டை” என்று சரியான விடையைக் கணிக்க வேண்டும். |
|||||
by Swathi on 06 Nov 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|