|
|||||
தமிழ் எண் விளையாட்டு |
|||||
தமிழ் எண்களை நினைவில் கொள்ளும் விதமாகவும் சில விடுகதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
எல்லாம் சேர்ந்தால் மேன்மை. அஃது என்ன?
தமிழ் எண் வடிவத்தில் எட்டாவது எண் வடிவம் அ, ஐந்தாவது எண் வடிவம் ரு, இவையுடன் கடைசியாக மை சேர்த்து விடை காணப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 06 Nov 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|