கலிபோர்னியா: நடைபெற்றுக்கொண்டிருக்கும் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கான தனித்தனியான இரட்டையர் பிரிவின் போட்டிகள் நடக்கின்றன.
பெண்களுக்கான பிரிவு:
முதல் சுற்றில் சானியாமிர்சா (இந்தியா), மற்றும் பெதானி மேடக் சாண்ட்ஸ் (அமெரிக்கா) ஜோடியானது லிசா ரேமண்ட்(அமெரிக்கா) மற்றும் சமந்தா ஸ்டோசர் (ஆஸ்திரேலியா) ஜோடியுடன் மோதியது. மதிப்பெண்கள் விவரம்: முதல் சுற்று: 7-6 இரண்டாவது சுற்று: 6-3. கடைசி சுற்று: 10-6. ஆக, சானியா-பெதானி ஜோடி7-6, 3-6, 6-10 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
ஆண்களுக்கான பிரிவு:
போபண்ணா மற்றும் ராஜிவ்ராம் (இந்தியா) ஜோடியானது லூகாஸ் (போலந்து) மற்றும் டிப்சரிவிச் (செர்பியா) ஜோடியுடன் மோதியது. போபண்ணா-ராஜிவ் ஜோடி 4-6;6-7; ஆகிய நேர் செட்களில் தோல்வியைத் தழுவியது.
|