நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழகம்
தனியார் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொளி காட்சி வழியாக முதல்வர் பழனிசாமி அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, ‘நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறந்த கட்டமைப்பு வசதி கொண்ட மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் ரூ.190 கோடியில் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன’ என்றார்.
|