LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலைமுடி(Hair )

முடி கொட்டுவதை நிறுத்த முத்தான சில டிப்ஸ் !!

கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிர்வது நின்று, அடர்த்தியாக வளரும். மேலும் தலை குளிச்சியாகும்.


செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராமல் கூந்தல் கருமையாக வளரும்.


முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்


கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.


சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.


சோயா விதையை தினந்தோறும் அரைத்து தேய்த்து வந்தால் சொட்டைத் தலையில் முடி வளரும்.


முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிய்யக்காய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.


வாரம் ஒரு முறையாவது முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். 


சின்ன வெங்காயத்தை செம்பரத்தி பூவுடன் அரைத்து தேய்த்துவர சொட்டைத் தலையில் முடி வளரும்.


பூசணி கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றை முடி விழுந்த இடங்களில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும். 

 

by Swathi   on 15 Oct 2014  56 Comments
Tags: Mudi Kottamal Iruka   Mudi Kottuvathai Thadukka   Sottaiyil Mudi Valara   Hair Fall Tips Tamil   Tamil Hair Fall Tips   முடி கொட்டுவது நிற்க   முடி அடர்த்தியாக வளர  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முடி கொட்டுவதை நிறுத்த முத்தான சில டிப்ஸ் !! முடி கொட்டுவதை நிறுத்த முத்தான சில டிப்ஸ் !!
தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !! தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !!
தலை முடி உதிராமல் காக்க சில பயனுள்ள குறிப்புகள் ! தலை முடி உதிராமல் காக்க சில பயனுள்ள குறிப்புகள் !
கருத்துகள்
25-Jul-2019 09:29:56 ANJANA said : Report Abuse
எனக்கு அதிகமாக முடி கொட்டுகிறது. இதர்ட்க்கு என்ன செய்ய வேண்டும்?
 
26-Aug-2018 04:19:22 Koshalya said : Report Abuse
I had hair problems issues like dandruff, hair fall and lots more. Frankly speaking tried many allophathic hair products but i was not satisfied with the results of that products... Then someone suggested me ayurvedic product then for trial i bought 3 months package and i started getting results and i complete my course as suggested by Dr. Vipul. Now i am satisfied with my hair and thanks to arogyam hair care kit... Thanks once again.
 
02-Jun-2017 21:38:10 ராஜஸ்ரீ said : Report Abuse
ஓவர் haifall
 
07-Mar-2017 00:32:24 bhavani said : Report Abuse
வணக்கம், எனக்கு கொஞ்சகாலம் முடி ரொம்ப அதிகமா கொட்டுது,பொடுகு அதிகமா இருக்கு நான் எல்லா மருந்தும் உபாயகப்படுத்தியச்சி ஒரு பயனும் இல்ல எதாவது வழி இருக்க உதவுங்கள்
 
21-Feb-2017 08:20:50 bala said : Report Abuse
Sir, enaku age 25thaan But ennaku hair remba adarthi kammiya irukku sotta vilunthrum pola payama irukku control panni adarthiya moodi valara tips kodunga mudi kottikite irukku pls sir
 
07-Feb-2017 03:30:04 kupi said : Report Abuse
சாமியோய் என்னக்கு முடி ரொம்ப கொட்டுது சாமியோய் எதாச்சி வலி இருந்த சொல்லுக சாமியோய்ய்..... ந புள்ள குட்டி காரன் எதாச்சி டிப்ஸ் சொல்லுகோ ந உங்களுக்கு காட,கௌதாரி ,நரி பள்ளு தரேன் சாமியோய் .....சாமியோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....சீக்கிரம் சொல்லுங்க சாமியோய்ய்ய்ய்ய்ய் .....
 
07-Feb-2017 03:16:52 magathi said : Report Abuse
கொய்யால முடி இருந்த என்ன இல்லாட்டி என்ன மொத முலைய வளருங்க
 
04-Feb-2017 00:30:05 Mohamed said : Report Abuse
Anaku age 21 hair fall athigama eruku Enna use panna sari agum solluga plz
 
17-Jan-2017 03:29:54 selva said : Report Abuse
வயது 26 எனக்கு சொட்டை விழுந்து விட்டுது முடி வளர வழித் சொல்லுங்கள்
 
08-Jan-2017 20:09:50 Vijay said : Report Abuse
என்னுடைய வயது 21 எனக்கு 6 மாத காலமாக தலைமுடி அதிகமாக கொட்டுகிறது இதற்கு நான் என்ன ஷாம்பு உஸ் பண்ணுறது ப்ளீஸ் சொலுஷன் சொல்லுங்க
 
17-Nov-2016 01:13:57 latha said : Report Abuse
எனக்கு 50 வயசு முடி நிறைய கொய்ட்க்கிறது suggestions ப்ளீஸ்
 
29-Jul-2016 10:58:11 Muthukumar said : Report Abuse
Age 21 muti rempa kottuthu stop pannamutiyala plz help ippa rempa kalakama iruku valarmatikuthu plz Help
 
20-Jul-2016 01:33:54 Siva said : Report Abuse
Sir enoda name siva... Na ipo than clg 3Rd yr padikuran Enaku last one yr mudi koduthu thalail munadi bayankarama koduthu nanum evolo senju pathudan ana stop aga maduthu... Enaku Oru Nalla Solutions Sollunga plz.. Enaku age 20 than aguthu ipadiye pona enoda future life ena agum nu bayama iruku plz Enaku help panuga
 
15-Jul-2016 00:47:41 usha said : Report Abuse
எனக்கு 2 years a ஹேர் ரொம்ப kotuthu கிவ் தே tips
 
25-Jun-2016 00:05:26 Prasanth said : Report Abuse
வயது 24 எனக்கு சொட்டை விழுந்து விட்டுது மிடி வளர வழித் சொல்லுங்கள்
 
18-Jun-2016 18:40:26 Tamizh said : Report Abuse
hello sir, ippo than ennakku hair loss Aga arambikuthu..how to stop this..and which shamp or conditioners use pannanum
 
15-May-2016 19:38:26 Ramya said : Report Abuse
HI Ramya.. 28 yrs .. I have a lots of hair fall lost one year... Now it's started 100 hair daily ..don't know why it's happen to me.. Please suggest anything to me..
 
01-May-2016 10:42:48 bowya said : Report Abuse
Enaku romba mud I kottuthu ethachum tips sollunga pls
 
29-Apr-2016 09:54:04 Vidhya said : Report Abuse
Enaku hair fall adigama iruku..vendayam use panen 3 times analum hair fall irundutey dan iruku edavudu idea sollunga pls..
 
16-Apr-2016 04:18:43 manikandan said : Report Abuse
 
20-Mar-2016 21:57:41 சௌந்தர்யா said : Report Abuse
முடி எனக்கு நிறைய கொட்டுது . எனக்கு அடர்த்திய முடித்தான் அனா இபோ நெறைய கொடுது எனக்கு எத நல்ல டிப்ஸ் முடி அடர்த்திய வளரவும் , கொடாமல் இருகவு சொல்லுங்க ப்ளீஸ்........................................................................
 
20-Feb-2016 21:55:18 meenakshi said : Report Abuse
முடி வளர டிப்ஸ் soluga
 
19-Feb-2016 08:48:49 bakiayalakshmi said : Report Abuse
ennakku front la romba mudi kottuthu ellarum puzhu vettu nu sollranga naanum neraiya oil shampoonu use pannita but entha useum illa enna probelm ku sollution sollunga pls
 
15-Feb-2016 00:38:04 sathish said : Report Abuse
Sir my age 22 yenaku hair fall athigama iruku vazhukai vilunthuruchu meendum adarthiya mudi valara yethachu tips sollunga pls parambarai vazhukaila mudi valaruma sollunga pls.
 
10-Feb-2016 00:42:46 Chakravarthi said : Report Abuse
முடி அதிகமா கொட்டுது என்ன செய்றதுன்னே தெரியல மே மாசம் marriage பண்ணுறேன் முடி கொட்டுவத்குஎன்ன நிற்க என்ன செய்யட்டும்
 
22-Jan-2016 16:44:38 ம்ப்விஜய்க்ஹன்ன said : Report Abuse
கீரை நிறைய சாப்பிடவும்
 
20-Jan-2016 00:46:41 ப.அரவிந்த் Raj said : Report Abuse
டியர் சார் மி நேம் அரவிந்தராஜ் ஏஜ் 24 எனக்கு ஏல முடியும் கோடிட்டு ,சொட்ட வரத்து அத தடுக்க ஒரு வழி சொல்லுக ப்ளீஸ்
 
15-Jan-2016 07:46:22 sheik said : Report Abuse
அடர்த்தி குறைவா இருக்கு.சொட்டை விழுந்துருச்சு.பரம்பரை சொட்டை தடுக்க வலி சொல்லுங்க.முடி அடர்த்திய வளர வலி சொல்லுங்க .
 
12-Jan-2016 19:34:51 priya said : Report Abuse
எனக்கு முடி நிறைய கொட்டுது வளரமாடந்து அதனால சொட்டை ஆகிடுமோனு பயமா இருக்கு சோ எனக்கு முடி கொட்டாம நிற்கஉம அதனுடன் முடி வளரவும் வழி சொல்லுங்க pls
 
02-Jan-2016 10:20:49 azar said : Report Abuse
Onion ues panna hair fail stop panna mutiuma
 
02-Jan-2016 10:20:48 azar said : Report Abuse
Onion ues panna hair fail stop panna mutiuma
 
26-Dec-2015 00:49:45 சதீஷ் said : Report Abuse
சார் எனக்கு வயது 22 ஆகுது தலை முடி ரொம்ப கொட்டுது சொட்டை விழுந்துருச்சு மறுபடியும் முடி அடர்த்திய வளர என பண்ணும் சொல்லுங்க ப்ளீஸ். பரம்பரை சொட்டை தடுக்க எதாச்சு வழி சொல்லுங்க.
 
16-Dec-2015 22:44:36 suresh said : Report Abuse
எப்படி முடி கொட்டறத கொறைக்கனும்
 
14-Dec-2015 05:30:52 J Shahul Hameed said : Report Abuse
Hi enaku age 19. one yearuku munnadi coconut oil il marudhani araithu kalandhu thadavinen. ennai one month vaithen mudi romba kotta aaramichu innum nikkave maatenguthu.athiga mudi kottivitathu.ithai thaduka enna vazhi kottiya mudi valara enna solution. oil vaikavillai endral mudi kottavillai aanal white hair veliya therithu please any solution
 
13-Dec-2015 06:43:37 leema said : Report Abuse
i suffered drandruff and also ஹைர்பால்லிங் how to control these?
 
01-Nov-2015 08:51:24 vennila said : Report Abuse
எனக்கு ஹேர் athigama koduthu எனக்கு mudika வளரனும் எனக்கு ஹைரன ரொம்ப புடிக்ம் எனக்கு சிக்கிம ஹேர் வளரனும் அதுக்கு எனி ட்ரிப்ஸ் குடுங்க பிளஸ் பிளஸ்
 
22-Oct-2015 07:55:36 Ramakrishnan said : Report Abuse
my name is Ramakrishnan enaku age 22 tha aaguthu enaku oru 6 or 7 month ah mudi rmb kottudhu an back side Knjo Knjo ah mudi korajita varudhu ena pannanunu sollunga...
 
08-Oct-2015 10:52:21 Surya said : Report Abuse
எனக்கு ழுடி கொட்டுது எப்படி நிப்பாடுரது மருபடியூம் வழர வைப்து
 
29-Sep-2015 06:49:26 ர சதீஸ் குமார் said : Report Abuse
புழுவெட்டு உள்ள இடத்தில முடி வளர டிப்ஸ் குடுகங்க மற்றும் என்ன உணவு சாப்பிட வேண்டும் சொல்லுங்க
 
16-Aug-2015 02:12:40 gopikamna said : Report Abuse
எனக்கு முடி ரொம்ப கொட்டுது அயிடிய kodunga
 
13-May-2015 03:43:32 ஜெயலக்ஷ்மி said : Report Abuse
என்னக்கு அதிகமா முடி கோட்டிடே இருக்கு நா தினமும் குளிக்ற இருந்தாலும் எனக்கு முடி கொட்றது நீக்கவே இல்ல என்ன பன்றது
 
08-May-2015 05:38:33 cute said : Report Abuse
மீசை வளராமல் தடுக்க வழிகள் please
 
06-May-2015 01:45:18 பானுமதி said : Report Abuse
ஹொவ் டு ரெடுசே ஹேர் பால்
 
04-May-2015 02:43:57 baashir said : Report Abuse
annakku mudi கொட்டுது robba
 
01-May-2015 03:44:24 கே.senthamil said : Report Abuse
எனக்கு முடி அதிகமாக உதிர்கிறது.காரணம் இல்லாமல் அதிகமாக உதிர்கிறது.
 
06-Apr-2015 12:17:19 Raji_Demo said : Report Abuse
my name raj .. my age 24.. na adhigama hair vazhakkuraen.. nalla nalla hair treatment eduthukuraen.. nalla Dan hair yum iruku.. but thidir nu oru 2 week ah yen leg lae pain + nir poduthu.. na full time computer munnadi Dan ukkarnthu work pannuvaen.. na doctor kittae checkup pannittaen yentha problem yenakku illae nu solluranga.. but work ah Dan problem nu solluranga.. Seri work ku 2 week ah pogalae but leg lae nir poduthu kuraiyuthu Ippady yae iruku.. idhuku silar hair cut pannu seriyagum nu solluranga.. hair cut pannuna kandippa seriyaguma yenna.. yen ah 2 year vazhakkuraen niraiya selavu panni kasdapattu vazhathirukaen.. idhuku yaravathu unmaiyana ans solluga pa..
 
03-Apr-2015 06:25:41 karthi said : Report Abuse
enaku mudium koduthu,sembataiya iruku,nan homeopathi la katti oru shampoo potu kulikiren,vatika hair ஆயில் தான் use panren,oru improvement ila,tips sollunga
 
26-Mar-2015 07:37:45 vignesh said : Report Abuse
வயது 24 எனக்கு சொட்டை விழுந்து விட்டுது மிடி வளர வழித் சொல்லுங்கள்
 
13-Mar-2015 05:03:25 Shylaja said : Report Abuse
ஐயா எனக்கு வயது 26 என் தலை முடி அதிகமாக உதிர்ந்து வருகிறது நான் 1 மாதமாக சியாக்கை தான் பயன்படுத்தி வருகிறேன் எனக்கு ஏதேனும் டிப்ஸ் கொடுபிங்கள ப்ளீஸ் ..........
 
12-Mar-2015 02:17:54 sadham sameer said : Report Abuse
Hai, Yenaku 2mnts ah mudi romba kottudhu,then ப்ரொண்ட் le kuda mudi kammi ah iruku,so wt i do?
 
01-Mar-2015 00:49:07 nagaraja said : Report Abuse
சார் மை ஏஜ் 21 எனக்கு 7மொந்த் முடி அதிகமா விழுகிற் எனக்கு டிப்ஸ் சொலுங்க ப்ல்ழ் help me
 
14-Feb-2015 09:10:42 சுரேஷ் sk said : Report Abuse
சார் எனக்கு 22 ஏஜ் அனா முடி கொடுறு valukaiவிழுது பிளஸ் ஹெல
 
09-Feb-2015 03:29:06 சசிகலா r said : Report Abuse
முடிகொட்டுவதை தடுக்க சில டிப்ஸ்.அதுமட்டுமல்லாமல் எந்த சம்பு வை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்? முடி நன்றாக வளர என்ன செய்வது?
 
06-Feb-2015 07:30:07 Raja said : Report Abuse
என்ன எண்ணெய் பயன்படுத்தலாம்
 
06-Feb-2015 07:25:43 Raja said : Report Abuse
முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடிஅடர்த்தியாக வளர வழி சொல்லங்க ப்ளிஸ் சர்
 
06-Jan-2015 05:06:58 வ.kamala said : Report Abuse
ஹேர் பால் டோவ்ன் ஹொவ் டு reduces
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.