|
|||||
தங்கமழை பெய்யும் இளவேனில் .. மீண்டும் தங்கம் வென்றார் |
|||||
தங்கமழை பெய்யும் இளவேனில் .. மீண்டும் தங்கம் வென்றார்
இந்தியாவின் தங்க மங்கை என இன்று அறியப்படும் இளவேனில் வாலறிவன் அவர்கள் தமிழ் நாட்டில் கூடலூரில் பிறந்தவர். பிரேசில் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற இவர் சீனாவில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.. தமிழில் பெயர்வைத்து உலக சாதனை புரிந்துவரும் தமிழ் மகளுக்கு வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவிப்போம். |
|||||
|
|
|||||
|
|
|||||
|
|
|||||
|
|
|||||
|
|
|||||
| by Swathi on 11 Dec 2019 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|