LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வானூர்திகளில் தமிழ் அறிவிப்பு இருக்க வேண்டும் என்பது பலரது ஏக்கம்! நாடாளுமன்றத்தின்  கவனத்திற்குக் கொண்டுசென்ற திரு.வைகோ 

வானூர்திகளில் தமிழ் அறிவிப்பு இருக்க வேண்டும் என்பது பலரது ஏக்கம்! நாடாளுமன்றத்தின்  கவனத்திற்குக் கொண்டுசென்ற திரு.வைகோ  

விமான சேவை என்பது சாதாரண மக்களும், விவசாயிகளும், தொழிலாளிகளாகப் பல நாடுகளுக்குச் செல்பவர்களும்   பயன்படுத்தும் நிலையில் இன்று வளர்ந்திருப்பதால், இந்திய விமானங்களில் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தியில் இருப்பதும், அந்தந்த மாநில மொழிகளில் இல்லாமல் இருப்பதும் அவர்களுக்கு அறிவிப்பின் நோக்கம் நிறைவேறாமல் போகும் என்றும், சிங்கப்பூர், இலங்கை, லுப்டான்சா, கத்தார் உள்ளிட்ட பல விமான சேவைகள் வந்திறங்கும், புறப்படும் விமான நிலையத்திற்கு ஏற்ப மக்கள் பேசும் மொழிகளில் அறிவிப்புகளைச் செய்யும் நிலையில், இந்திய விமானங்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதை நாடாளுமன்ற அவையின் கவனத்திற்குக் கொண்டுசென்றார். அதை ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அதை  ஏற்றுக்கொண்டு ஆவனசெய்ய உரிய துறைக்கு அறிவுறுத்தினார். இது நீண்டநாள் கோரிக்கையாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுவந்த நிலையில், இது மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.

by Swathi   on 12 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.