n. வீச்சலைவு; பறவைச் சிறகின் வீச்ச; வாடை வீச்சலை; மென் மண அலை; காற்றில் மிதந்துவரும் வாசனை; புகை மெல்லலை; இசை மெல்லொலி அலை; மெல்லலை ஆவி; மெல்லலை வீச்சு; எளிதில் மறையும் கணநேர மனநிலை; (கப்.) இடர்ப்பாட்டுச் சைகை அடையாளம்; சுருள்கொடி அல்லது கொடி முடிச்சு அல்லது ஆடைமுடி மூலம் தெரிவிக்கப்படும் இடர்ப்பாட்டறிவிப்புச் சைகை; (கப்.) இடர்ப்பாட்டு அடையாள அறிவிப்பு; (வினை.) மெல்ல வீசி; அடித்துச் செல்; மிதவலாகக் கொண்டு செல்; மெல்லக் கொண்டு சென்று பரப்பு; வீசியடி; காற்றில் மிதந்து செல்.