whirr; n. buzzing sound; விர் என்ற ஒலி;கரகர ஒலி; continuous buzzing sound as of birds's wings; பறவையின் இறக்கையடிப்பொலி; v. make a buzzing sound; விர் என்னும் ஒலியெழுப்பு; revolve with a whizzing sound; விர் என்னும் ஒலியோடு சுழலு; whiz; காற்றைக் கிழித்துக்கொண்டு விர் என்னும் ஒலியோடு செல்.