n. சுழற்சி; சுழல்வு; சுழாறீடு; (வினை.) சுழற்று; சுழலு; எறிபடை முதலியவற்றின் வகையில் சுழற்றி வீசு; சுழற்றி இயக்கு; சுழன்று சுழன்று செல்; சுற்றிச் சுற்றிச் செல்; வானகோளங்கள் வகையில் சுழன்றுகொண்டே சுற்றிச்; ஊர்தியில் வேகமாகப் பயணஞ் செய்; ஊர்தியில் வேகமாக அனுப்பு; தலை சுற்றப்பெறு; மூளைக்கறக்கமுறு; சுழலும் உணர்ச்சி பெறு; புலன்கள் வகையில் மயக்கமுறு; உருண்டு புரண்டு செல்; குழம்பிய நிலையில் ஒன்றன் மீது ஒன்றாகத் தொடர்வுறு.