n. துடைப்பக் குச்சி; துடைக்குந் தூரிகை; மத்து; முட்டை பால் கலக்குங் கருவி; வாலாட்டம்; வால்குஞ்ச அடிப்பு; (வினை.) தூசகற்று; தூசுதட்டு; துடை; முட்டை முதலியவற்றை அடித்துக் கலக்கு; விரைந்து பார்வையினின்று அகன்று செல்; வேகமாக ஆட்டு; சட்டெனத் தெறித்து வீசு; வாலாட்டு; துடிதுடித்து வேகமாக ஆடு; விரைவாக அசை.