LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் மெக்கானிக்கல் இன்ஜினியரா ?

நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் கதாபாத்திரம் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

 

எப்போதும் கௌதம் தன் படத்தின் நாயகர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவராக வெளிப்படுத்துவார். அதே போல் சமீபத்தில் அவர் இயக்கும் படத்தில் அஜித் கல்லூரி மாணவனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

அதுமட்டுமில்லாமல், அவர் கையில் ஒரு காப்பு அணிந்திருந்தார். அந்த காப்பில் ஸ்பேனரை வளைத்து வைத்தது போல் வித்தியாசமாக தெரிகிறது.

 

இதை பார்த்தால் ஒருவேளை அஜித்தும் மெக்கானிக்கல் இன்ஜினியராக இப்படத்தில் வருவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.


கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் மெக்கானிக்கல் இன்ஜினியரா ?
நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் கதாபாத்திரம் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.  எப்போதும் கௌதம் தன் படத்தின் நாயகர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவராக வெளிப்படுத்துவார். அதே போல் சமீபத்தில் அவர் இயக்கும் படத்தில் அஜித் கல்லூரி மாணவனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல், அவர் கையில் ஒரு காப்பு அணிந்திருந்தார்.அந்த காப்பில் ஸ்பேனரை வளைத்து வைத்தது போல் வித்தியாசமாக தெரிகிறது. இதை பார்த்தால் ஒருவேளை அஜித்தும் மெக்கானிக்கல் இன்ஜினியராக இப்படத்தில் வருவார் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
by Swathi   on 01 Jul 2014  0 Comments
Tags: Thala as Mechanical Engineer   மெக்கானிக்கல் இன்ஜினியர் அஜித்   Ajith Latest News              
 தொடர்புடையவை-Related Articles
விஜயை பாராட்டிய அஜீத் !! விஜயை பாராட்டிய அஜீத் !!
கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் மெக்கானிக்கல் இன்ஜினியரா ? கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் மெக்கானிக்கல் இன்ஜினியரா ?
இளம் ஹீரோவாக நடிகர் அஜீத் !! இளம் ஹீரோவாக நடிகர் அஜீத் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.