LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடி சேறும் அமலா பால் !!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் மாஸ் படத்தை தொடர்ந்து, சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் ஜோதிகா நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டது, இல்லை மஞ்சு வாரியார் தான் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக அமலா பால் தான் நடிக்கிறாராம்.

சமுத்திரகனி படத்தின் பள்ளி மாணவி, மலையாளத்தில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் மிலி என அமலா பால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் அவருக்கான சிறந்த இடத்தை இன்னும் தக்க வைத்துள்ளார். இப்போது அடுத்தகட்டமாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் சூர்யா அமலா பால் நடிக்க உள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க பசங்க பாணியில் குழந்தகளை மையமாக வைத்து உருவாக உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 04 Feb 2015  0 Comments
Tags: பண்டிராஜ்   சூர்யா   அமலா பால்   Surya   Pandiraj   Amala Paul     
 தொடர்புடையவை-Related Articles
செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!! செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
இது நம்ம ஆளுக்கு முன்பாகவே வெளியாகிறதாம் ஹைக்கூ !! இது நம்ம ஆளுக்கு முன்பாகவே வெளியாகிறதாம் ஹைக்கூ !!
அனிமேஷன் படத்தை இயக்கப்போகிறாராம் எஸ்.ஜே.சூர்யா !! அனிமேஷன் படத்தை இயக்கப்போகிறாராம் எஸ்.ஜே.சூர்யா !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !! அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !!
ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !! ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.