LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

அறிவாளி என்ற சொல்லின் எதிர்பதம் தெரியுமா உங்களுக்கு !

இந்த கேள்வியை நம்மவர்களிடம் கேட்டல் உடனே வரும் சொல் "முட்டாள்" என்பதே, உண்மையிலேயே அறிவாளி என்பதற்கு அறிவிலி என்பதே சரியான எதிர்பத சொல். சரி முட்டாள் என்பதற்க்கு பெயர்காரணம் தான் என்ன என்று கேள்வி கேட்கிறீர்களா, இதோ அதற்கான விடை,

 பழங்காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்கள் கோவில்களிலேயே சாப்பிட்டு அங்கேயே தங்கிவிடுவார்கள். திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு, வரும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர். இந்த சொல்லே காலபோக்கில் மருவி முட்டாள் என்றானது. சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

by Swathi   on 24 Jun 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்ல தமிழில் எழுதுவோம் நல்ல தமிழில் எழுதுவோம்
பன்னாட்டுத் தமிழ் தொழிலதிபர்களைத் தமிழ் உணர்வுடன் இணைத்துத் தொழிலை விரிவாக்க, நல்ல நட்பை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மூன்று நாள் எழுமின் மாநாடு.. பன்னாட்டுத் தமிழ் தொழிலதிபர்களைத் தமிழ் உணர்வுடன் இணைத்துத் தொழிலை விரிவாக்க, நல்ல நட்பை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மூன்று நாள் எழுமின் மாநாடு..
மலையாளக் கணிமைக்கு ஒரு மைல் கல்   				-நீச்சல்காரன் மலையாளக் கணிமைக்கு ஒரு மைல் கல் -நீச்சல்காரன்
நல்ல தமிழில் எழுதுவோம் பதட்டம் அடையலாமா ? -ஆரூர் பாஸ்கர் நல்ல தமிழில் எழுதுவோம் பதட்டம் அடையலாமா ? -ஆரூர் பாஸ்கர்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வுப் பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வுப் பணிகள்
காதல் என்பது  -முனைவர். சித்ரா மகேஷ் காதல் என்பது -முனைவர். சித்ரா மகேஷ்
மணிப்பிரவாள நடை மணிப்பிரவாள நடை
தமிழுக்கு வாழ்வளித்த தகைமையாளர்! - உ.வே.சா.. தமிழுக்கு வாழ்வளித்த தகைமையாளர்! - உ.வே.சா..
கருத்துகள்
23-Jan-2014 06:25:45 A RAJA said : Report Abuse
தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள். மேலும், இது தொடர்ந்து வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.