LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பயிறு !!

உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றிமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவு வகைககளில் உள்ளன. அதிலும் அசைவ பிரியர்களுக்கு இறைச்சி, முட்டை, போன்றவை உள்ளது. ஆனால் சைவத்தை சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மட்டுமின்றி வேறு சில ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

குறிப்பாக பருப்பு வகைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். தினசரி உணவில் பச்சை பயிரை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகையிலிருந்து தப்பிக்கலாம்.  

பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். தினமும் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.  

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.

உடல் எடையை சீராக பராமரிக்க விரும்புபவர்களுக்கு, பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.

உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு கப் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

by Swathi   on 03 Mar 2015  6 Comments
Tags: Udal Paruman Kuraiya   Weight Loss   Green Moong Dal   பச்சை பயிறு   உடல் எடைகுறைய   உடல் பருமன் குறைய     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு... இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு...
உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பயிறு !! உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பயிறு !!
பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்... பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்...
பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ? பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ?
கொழுப்பை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய் !! கொழுப்பை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய் !!
உடல் இளைக்க வேண்டுமா ? உடல் இளைக்க வேண்டுமா ?
கருத்துகள்
16-Feb-2017 03:49:57 காமராஜ்.வ said : Report Abuse
நல்ல ஒரு உணவு தானியம் பயன் பெருவோம்
 
23-Aug-2016 03:08:40 Amudhakumar said : Report Abuse
ஹலோ...எனக்கு 22 ஏஜ் ஆகுது ..பட் என்னோட வெயிட் அதிகமா இருக்கு.. ஏற்கனவே நன் டயட் ல இருக்க...பட் என்னால அத மைண்டைன் பண்ண முடில..சீக்கிரமா பசிக்குது. களைப்பை பீல் பண்ற... சோ எஅசி அனா வழி இருந்த சொல்லுங்க please... ரைஸ் சுத்தமா sapdarathe illa நான்..
 
08-Aug-2016 09:08:02 Renuka said : Report Abuse
Enaku age 21 enaku ipo odampu konjam wait potruchi thoppa therithu velila athuku ena panrathu,ena mathiri food control la irukanum pls mail pannunga
 
27-Apr-2016 01:14:33 முருகானந்தம் k said : Report Abuse
Edai kuraika வேண்டும்
 
29-Mar-2016 22:30:36 ramesh said : Report Abuse
ஹாய், எப்படி உடல் ரத்தசோகை போக்குவது, எடை அதிகரிப்பது. விந்து வெளிவருவதை தடுப்பது எப்படி. இதற்கு என்ன உணவு சாப்பிடுவது. என்னுடைய ஈமெயில் க்கு அனுப்பவும்.
 
25-Mar-2015 05:56:38 sakthiraji said : Report Abuse
now only I came to know that use of green moong dal..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.