LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?

வலி மிகுதல் - விதிகள்

எழுத்தாளர்: மணிமேகலை புஷ்பராஜ்

அந்த, இந்த, எந்த ஆகிய சுட்டு வினாச்சொற்களின் பின் வலி மிகும்.

எடுத்துக்காட்டு:

அந்த + காலம் = அந்தக் காலம்

அந்த + செய்தி = அந்தச் செய்தி

அந்த + பணம் = அந்தப் பணம்

அந்த + கை = அந்தக் கை

அந்த + தெய்வம் = அந்தத் தெய்வம்

இந்த + தரை = இந்தத் தரை

இந்த + பொருள் = இந்தப் பொருள்

இந்த + கேள்வி = இந்தக் கேள்வி

இந்த + காலம் = இந்தக் காலம்

இந்த + சிறை = இந்தச் சிறை

எந்த + சொல் = எந்தச் சொல்

எந்த + கயவன் = எந்தக் கயவன்

எந்த + தலை = எந்தத் தலை

எந்த + பணம் = எந்தப் பணம்

எந்த + பக்கம் = எந்தப் பக்கம்

by Swathi   on 10 May 2017  3 Comments
Tags: Otru Pilai   Avoid Otru Pilai   Tamil Ilakkanam   ஒற்றுப்பிழை   ஒற்று   இலக்கணம்     
 தொடர்புடையவை-Related Articles
ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி? ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?
அன்பின்  இலக்கணம் - பா.பனிமயம் அன்பின் இலக்கணம் - பா.பனிமயம்
கருத்துகள்
14-Apr-2020 20:42:31 vivek said : Report Abuse
ஒற்று விதிகள்
 
26-Sep-2019 15:09:23 நிதிஷ் குமார் said : Report Abuse
பலர்பால்... இதில் ஏன் வல்லினம் மிகவில்லை
 
22-Sep-2017 00:38:04 சையத் உமரி said : Report Abuse
சுட்ட வினாச்சொற்களுக்கு பிறகு வலிமிகும் என்பது சரியா? அடுத்து வருவது மகர வரிசைச் சொற்களாக இருப்பின் ......
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.