LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF

உயிர்க்கொல்லி நோய்கள், கேன்சர், எய்ட்ஸ் - ஹீலர் பாஸ்கர்

இப்படி உடலில் தேக்கி வைக்கப்படும் கழிவுகள் எவ்வகையிலும் வெளியே செல்ல முடியாமல் நாம் மருத்துவம், சிகிச்சை என்று பெயரில் வைப்பதால் கடைசியாக அந்த கழிவுகளின் தன்மை அதிகரித்து உயிர்க்கொல்லி நோய்களாக கேன்சர் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய் வருகிறது. ஆனால் அந்த நோய்கள் வந்த பிறகு இதற்கு காரணம் தெரியவில்லை என்று கூறுகிறோம். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இவற்றிற்கு யார் யாரெல்லாம் சிகிச்சை என்ற பெயரில் மருத்துவம் பார்க்கிறீர்களோ இதுதான் கேன்சர், எய்ட்ஸ்க்கு அடிப்படை காரணம்.

ஒரு கண்ணாடி பாட்டிலில் அரிசியை பாதி அளவு எடுத்து நன்றாக காற்று உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அடைத்து விட்டு அதைச் சோதித்துப் பாருங்கள். சில மாதங்களுக்குப் பிறகு அரிசி கெட்டுப்போய் திடீரென்று ஒரு நாள் அதில் சில வண்டுகள் பார்க்க முடியும். காற்றே உள்ள செல்ல முடியாத பாட்டிலில் திடீரென கண், காது, மூக்கு என்ற ஒரு புது உயிரான வண்டு எப்படி வந்தது. அதாவது அரிசி கெட்டுபோகும் பொழுது அந்தக் கெட்டுப்போன அரிசியை சாப்பிடுவதற்கு இயற்கையாகவே ஒரு உயிரை இறைவன் அந்த இடத்தில் உருவாக்குகிறான். அரிசிக்குத் தேவையான பஞ்ச பூதங்கள் இருக்கும் பொழுது அந்த இடத்தில் அரிசி நன்றாக இருக்கிறது. அரிசி கெட்டுப்போய் அந்த பாட்டிலில் உள்ள பஞ்சபூதங்கள் தனது தன்மை மாற்றும்பொழுது ஒரு குறிப்பிட்ட பஞ்ச பூதத்தில் வண்டுகள் உயிர் வாழ்வதற்கான பஞ்ச பூதம் உருவாகிறது. அந்த நேரத்தில் ஒன்றுமில்லாத ஒரு இடத்தில் பல உயிர்கள் தோன்றுகின்றன.

இந்த வண்டுகள் அந்த அரிசியைச் சாப்பிடுகின்றன. வண்டை உருவாக்கியது அரிசி ஆனால் வண்டு அரிசியை உணவாகச் சாப்பிடுகிறது. இப்படி வண்டுகள் பல உருவாக்கி இவைகள் இனப்பெருக்கம் செய்து வண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்பொழுது அரிசியின் அளவு குறைந்து கொண்டே வரும். ஒரு குறிப்பிட்ட நாளில் அரிசி தீர்ந்து விட்டால் இந்த வண்டுகளுக்கு உணவு கிடைக்காமல் இந்த வண்டுகள் எல்லாம் இறந்து போகும். இறந்து போன அனைத்து வண்டுகளுடைய உடல் அந்த பாட்டிலிலுள்ள பஞ்ச பூதத்தை மாற்றி சில நாட்களுக்கு பிறகு பல புழுக்களை பார்க்க முடியும். இந்தப் புழுக்கள் எங்கிருந்து வந்தன. இறந்து போன வண்டிலிருந்து உருவான ஒரு உயிர்தான் புழுக்கள். இப்பொழுது இந்த பாட்டிலிலிருந்து பஞ்ச பூதங்கள் கெட்டுவிட்டது. ஆனால் புழுக்களுக்கு உகந்த பஞ்ச பூதம் என்பதால், புழுக்கள் வாழ ஆரம்பிக்கின்றன. ஆனால் வண்டுகள் அந்த பஞ்ச பூதத்தில் வசிக்க முடியவில்லை இந்த புழுக்கள் வண்டைச் சாப்பிட ஆரம்பிக்கும். வண்டுகள் தீர்ந்தவுடன் புழுக்கள் மடியும். பல சிறிய பூச்சிகள் உருவாகும்.

இப்படி சில வருடங்களுக்கு பிறகு அந்த பாட்டிலில் நம் கண்களுக்கு ஒன்றுமே தெரியாது. இப்படி சிறிதாகி சிறிதாகி ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றுமில்லாத பாட்டிலை நாம் பார்க்கலாம். இதுதான் உலகத்தில் உள்ள பஞ்ச பூதத்தின் தத்துவம். ஒன்றுமில்லாத இடத்திலிருந்து அனைத்துப் பொருள்களும் உருவாகிறது. மீண்டும் ஒன்றுமில்லாது போகிறது. இதைப் புரிந்து கொண்டால் கேன்சர் எய்ட்ஸ் என்ற நோய்க்கான காரணமும் அதைக்குணப்படுத்தும் வழிமுறையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

நமது உடலில் கொழுப்புக் கட்டிகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கெட்ட கொழுப்புகளை நமது உடல் ஓரிடத்தில் அடைத்து வைக்கும். இதற்கு பெயர்தான் கொழுப்புக் கட்டி. இதே போல் நமது உடலில் எந்தவழியிலும் கழிவுகளை வெளியேற்ற முடியாத நிலை வரும்பொழுது ஒரு இடத்தில் தேக்கி வைக்கும். இந்த கழிவுகள் மீண்டும் கெட்டுப்போய் அந்த கழிவை சாப்பிடுவதற்குச் சில கிருமிகள் உருவாகும்.அப்பொழுது நமஹ்டு உடலில் அந்த இடத்தில் வலி ஏற்படும். மருத்துவ உலகம் அந்தக் கிருமியை ஆராய்ச்சி செய்து இது கொடிய கிருமி இதனால் உடலுக்கு நோய் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

கழிவைச் சாப்பிடுவதற்கு ஒரு கிருமி உருவானால் அது கிருமியை சாப்பிட்டு முடித்தவுடன் அது இறந்து விடும். இப்படி கழிவுகளைச் சாப்பிடுவதற்காக கிருமிகள் தோன்றி, அந்தக் கிருமிகள் கழிவுகளை சாப்பிட்டு மடிந்து பிறகு வேறு கிருமிகள் உருவாகி அந்த இடத்தில் ஒன்றுமில்லாமல் போய்விடும். 

அதாவது ஒரு ரோட்டில் நாய் இறந்து கிடந்தால் சில நாட்களுக்கு பிறகு நாதா நாய்க்கு மேலே பல ஆயிரம் புழுக்கள் நெளிவதை பார்க்க முடியும். இந்தப்புழுக்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து அந்த இடத்தில் ஒரு நாய் இறந்து விட்டது வா நாம் சென்று போய் சாப்பிடுவோம் என்று கிளம்பி வந்ததா? நாய் என்ற ஒரு உயிர் இறந்தவுடன் அது பல உயிராக பிரிந்து புழுவாக நாயைச் சாப்பிடுகிறது. இப்பொழுது இதை வெடிக்கப் பார்க்கும் ஒருவர் புழுக்கள் நாயைக் கொன்று சாப்பிடுகிறது என்று கூறினால் நகைச்சுவையாக இருக்கிறது அல்லவா? இதேபோல் தான் உலக மருத்துவம் நம் உடலில் ஒரு கிருமி தோன்றினாள் அதை மட்டும் மைக்ரோஸ்கோப்பினால் பார்த்து அதை ஆராய்ச்சி செய்து இந்தக் கிருமியால் தான் நம் உடலில் நோய்வந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

கழிவுகளைச் சாப்பிடுவதற்கு ஒரு கிருமி வருகிறது அதை ஒன்றும் செய்யாமல் இனி நம் உடலில் புது கழிவுகளை அனுப்பாமல் இருந்து கழிவுகளை வெளியேற்ற இயற்கை முறையில் சில வித்தைகளைச் செய்தால் அந்தக் கிருமி இறந்து விடும் என நாம் புரிந்து கொண்டு இனிமேல் எந்த ஒரு மருந்து மாத்திரையும் இல்லாமல் உயிர்க் கொல்லி நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை நாம் பார்த்ததில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டோம். உடல் என்றுமே நோயை ஏற்படுத்துவது கிடையாது. நம் உடலில் தங்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்காக நாம் உடல் முயற்சி செய்யும் போது அதை நோய் என்று முத்திரை குத்தி அதற்கு நாம் பார்க்கும் வைத்தியம் மட்டுமே நோய் எனப் புரிந்து கொண்டு இனி நம் உடலுக்கு உதவி செய்து நாம் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பழகுவோம்.வாழ்வோம் ஆரோக்கியமாக.

LIFE-THREATENING DISEASES: CANCER AND AIDS

When the waste material is unable to go outside in some way and it gets stored in our body, finally the waste material accumulates and 
creates life-threatening diseases such as cancer and AIDS. But, when these diseases appear, we say that we do not know the reason for their occurrence. The basic reason for cancer and AIDS is the fact that people take medicine, tablet, etc. for sneezing, running nose, cold, vomiting, dysentery, fever, etc. in the name of treatment. 
 
Fill half of a glass bottle with rice and close the lid tightly so that no air can go inside. If you observe it after a few months, you will see that the rice rots. One fine day you will see that there are a few bugs inside. How did this insect, which is a living creature with eyes, ears, nose, etc., come inside the air-tight glass bottle? 
This means that, when the rice rots, God creates life there in a natural way to eat that rotten rice. The rice is in a good condition when the “Pancha Boothas” (the five primary constituents of the matter namely land, water, air, fire and space) needed for it are present in that place. When the rice rots and the pancha boothas in that bottle get transformed, a pancha bootha suitable for the living of a bug is created. At that time, several living things are created from nowhere. 
 
These bugs eat that rotten rice. The rice has created the bug. But the bugs eat that rice itself as their food. Thus, several bugs are created through regeneration and their number keeps on increasing. 
 
Then the quantity of rice keeps on reducing. At some point of time when the rice is totally exhausted, all the bugs will die due to lack of food. The dead bodies of the bugs will change the pancha boothas in the bottle and after a few days we can see several worms inside it. 
 
Where did these worms come from? These worms are nothing but a life created out of the dead bodies of the bugs. The pancha boothas inside the bottle have gone bad now. But, because these pancha boothas are now suitable for the worms, the worms start living 
now. But the bugs have died because they could not live in these pancha boothas. The worms will start eating the dead bugs. Once all 
the dead bugs are exhausted, the worms will also die. Now several other small insects will be created. 
If we see the bottle after several years, nothing will be visible to our eyes. Thus, after some time, we see a bottle with nothing inside. This is the principle of pancha boothas in the world. All things are created out of nothing. Again these things become nothing. If we understand this, then we can also understand the reason for the diseases such as cancer and AIDS and also the way to cure them. 
This means that, when the rice rots, God creates life there in a natural way to eat that rotten rice. The rice is in a good condition when the “Pancha Boothas” (the five primary constituents of the matter namely land, water, air, fire and space) needed for it are present in that place. When the rice rots and the pancha boothas in that bottle get transformed, a pancha bootha suitable for the living of a bug is created. At that time, several living things are created from nowhere. 
 
 These bugs eat that rotten rice. The rice has created the bug. But the bugs eat that rice itself as their food. Thus, several bugs are created through regeneration and their number keeps on increasing. 
 
 Then the quantity of rice keeps on reducing. At some point of time when the rice is totally exhausted, all the bugs will die due to lack of food. The dead bodies of the bugs will change the pancha boothas in the bottle and after a few days we can see several worms inside it. 
 
Where did these worms come from? These worms are nothing but a life created out of the dead bodies of the bugs. The pancha 
boothas inside the bottle have gone bad now. But, because these pancha boothas are now suitable for the worms, the worms start living 
now. But the bugs have died because they could not live in these pancha boothas. The worms will start eating the dead bugs. Once all 
the dead bugs are exhausted, the worms will also die. Now several other small insects will be created. 
 
 If we see the bottle after several years, nothing will be visible to our eyes. Thus, after some time, we see a bottle with nothing inside. This is the principle of pancha boothas in the world. All things are created out of nothing. Again these things become nothing. If we understand this, then we can also understand the reason for the diseases such as cancer and AIDS and also the way to cure them. 
the waste material that gets stagnated inside, we brand it as a disease and take some treatment to prevent the body from sending the waste material out. This treatment is the actual disease. Let us understand this and help our body keep us healthy. 

When the waste material is unable to go outside in some way and it gets stored in our body, finally the waste material accumulates and creates life-threatening diseases such as cancer and AIDS. But, when these diseases appear, we say that we do not know the reason for their occurrence. The basic reason for cancer and AIDS is the fact that people take medicine, tablet, etc. for sneezing, running nose, cold, vomiting, dysentery, fever, etc. in the name of treatment. 

Fill half of a glass bottle with rice and close the lid tightly so that no air can go inside. If you observe it after a few months, you will see that the rice rots. One fine day you will see that there are a few bugs inside. How did this insect, which is a living creature with eyes, ears, nose, etc., come inside the air-tight glass bottle? 

This means that, when the rice rots, God creates life there in a natural way to eat that rotten rice. The rice is in a good condition when the “Pancha Boothas” (the five primary constituents of the matter namely land, water, air, fire and space) needed for it are present in that place. When the rice rots and the pancha boothas in that bottle get transformed, a pancha bootha suitable for the living of a bug is created. At that time, several living things are created from nowhere. 

These bugs eat that rotten rice. The rice has created the bug. But the bugs eat that rice itself as their food. Thus, several bugs are created through regeneration and their number keeps on increasing. 

Then the quantity of rice keeps on reducing. At some point of time when the rice is totally exhausted, all the bugs will die due to lack of food. The dead bodies of the bugs will change the pancha boothas in the bottle and after a few days we can see several worms inside it. 

Where did these worms come from? These worms are nothing but a life created out of the dead bodies of the bugs. The pancha boothas inside the bottle have gone bad now. But, because these pancha boothas are now suitable for the worms, the worms start living now. But the bugs have died because they could not live in these pancha boothas. The worms will start eating the dead bugs. Once all the dead bugs are exhausted, the worms will also die. Now several other small insects will be created. 

If we see the bottle after several years, nothing will be visible to our eyes. Thus, after some time, we see a bottle with nothing inside. This is the principle of pancha boothas in the world. All things are created out of nothing. Again these things become nothing. If we understand this, then we can also understand the reason for the diseases such as cancer and AIDS and also the way to cure them. 

This means that, when the rice rots, God creates life there in a natural way to eat that rotten rice. The rice is in a good condition when the “Pancha Boothas” (the five primary constituents of the matter namely land, water, air, fire and space) needed for it are present in that place. When the rice rots and the pancha boothas in that bottle get transformed, a pancha bootha suitable for the living of a bug is created. At that time, several living things are created from nowhere. 

 These bugs eat that rotten rice. The rice has created the bug. But the bugs eat that rice itself as their food. Thus, several bugs are created through regeneration and their number keeps on increasing. 

 Then the quantity of rice keeps on reducing. At some point of time when the rice is totally exhausted, all the bugs will die due to lack of food. The dead bodies of the bugs will change the pancha boothas in the bottle and after a few days we can see several worms inside it. 

Where did these worms come from? These worms are nothing but a life created out of the dead bodies of the bugs. The pancha boothas inside the bottle have gone bad now. But, because these pancha boothas are now suitable for the worms, the worms start living now. But the bugs have died because they could not live in these pancha boothas. The worms will start eating the dead bugs. Once all the dead bugs are exhausted, the worms will also die. Now several other small insects will be created. 

 If we see the bottle after several years, nothing will be visible to our eyes. Thus, after some time, we see a bottle with nothing inside. This is the principle of pancha boothas in the world. All things are created out of nothing. Again these things become nothing. If we understand this, then we can also understand the reason for the diseases such as cancer and AIDS and also the way to cure them. 

the waste material that gets stagnated inside, we brand it as a disease and take some treatment to prevent the body from sending the waste material out. This treatment is the actual disease. Let us understand this and help our body keep us healthy. 

by Swathi   on 30 Jan 2014  0 Comments
Tags: Putru Noi   Caner   Aids   Life Threatening Diseases   உயிர்க்கொல்லி நோய்கள்   கேன்சர்   எய்ட்ஸ்  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உயிர்க்கொல்லி நோய்கள், கேன்சர், எய்ட்ஸ் - ஹீலர் பாஸ்கர் உயிர்க்கொல்லி நோய்கள், கேன்சர், எய்ட்ஸ் - ஹீலர் பாஸ்கர்
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்கள் அறிவிப்பு !! மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்கள் அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.