LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மேரி கோம் டிரெய்லரை பார்த்து கண் கலங்கிய சமந்தா !!

பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். மேரி கோம் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டிரெய்லரை பார்த்தால் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி.

 

அதற்கு சமந்தா மட்டும் விதிவிலக்கல்ல. விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த சமயத்தில் 'மேரி கோம்' டிரெய்லரை பார்தத சமந்தா, அனைவரின் முன்னிலையில் கண்கலங்கி விட்டாராம்.

 

இதனை அவரே தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மேரி கோம் டிரெய்லரை பார்த்து கண் கலங்கிய சமந்தா !!
பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். மேரி கோம் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டிரெய்லரை பார்த்தால் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி. அதற்கு சமந்தா மட்டும் விதிவிலக்கல்ல. விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த சமயத்தில் 'மேரி கோம்' டிரெய்லரை பார்தத சமந்தா, அனைவரின் முன்னிலையில் கண்கலங்கி விட்டாராம். இதனை அவரே தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
by Swathi   on 25 Jul 2014  0 Comments
Tags: Mary Kom   Samantha   Priyanka Chopra   மேரி கோம்   சமந்தா        
 தொடர்புடையவை-Related Articles
உத்திரபிரதேசத்தை தொடர்ந்து, குஜராத்தும் மேரி கோம் படத்திற்கு சலுகை ! உத்திரபிரதேசத்தை தொடர்ந்து, குஜராத்தும் மேரி கோம் படத்திற்கு சலுகை !
மேரி கோம் டிரெய்லரை பார்த்து கண் கலங்கிய சமந்தா !! மேரி கோம் டிரெய்லரை பார்த்து கண் கலங்கிய சமந்தா !!
அஞ்சான் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! அஞ்சான் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
விக்ரம் படத்தில் இரட்டை வேடத்தில் சமந்தா !! விக்ரம் படத்தில் இரட்டை வேடத்தில் சமந்தா !!
உதயநிதிக்கு ஜோடியானார் சமந்தா !! உதயநிதிக்கு ஜோடியானார் சமந்தா !!
அஜீத்துடன் ஜோடி சேறுகிறாராம் சமந்தா !! அஜீத்துடன் ஜோடி சேறுகிறாராம் சமந்தா !!
விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி !! விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி !!
வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா !! வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.