|
||||||||
பூரான் கடி-குப்பைமேனி மற்றும் உப்பின் மருத்துவ குணங்கள்(Centipede bite-Acalypha indica and Salt Medical properties) |
||||||||
அறிகுறிகள்:
கடித்த இடத்தில் அதிகமான வலி.
கடித்த இடத்தில் எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை:
குப்பைமேனி இலை.
உப்பு.
மஞ்சள்.
செய்முறை:
குப்பைமேனி, உப்பு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து பூரான் கடித்த இடத்தில் பற்றுபோட்டால் விஷம் இறங்கி வலி குறையும்.
அறிகுறிகள்: கடித்த இடத்தில் அதிகமான வலி, கடித்த இடத்தில் எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை: குப்பைமேனி இலை, உப்பு, மஞ்சள்.
செய்முறை: குப்பைமேனி, உப்பு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து பூரான் கடித்த இடத்தில் பற்றுபோட்டால் விஷம் இறங்கி வலி குறையும். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|