|
||||||||
வயிற்றுப் புண்-மாதுளம் பழத்தோல் மற்றும் மோரின் மருத்துவ பண்புகள்.(Stomach sore-Pomegranate skin and butter milk) |
||||||||
அறிகுறிகள்:
வயிற்று புண்,
வயிற்று வலி.
தேவையானவை:
மாதுளம் பழத்தோல்.
ஜாதிக்காய்.
மோர்.
செய்முறை:
மாதுளம் பழத் தோலுடன், ஜாதிக்காயை சேர்த்து மோர் விட்டு அரைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குறைந்து நலம் பெறலாம்.
அறிகுறிகள்: வயிற்று புண், வயிற்று வலி.
தேவையானவை: மாதுளம் பழத்தோல். ஜாதிக்காய். மோர்.
செய்முறை: மாதுளம் பழத் தோலுடன், ஜாதிக்காயை சேர்த்து மோர் விட்டு அரைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குறைந்து நலம் பெறலாம். |
||||||||
by valarmathi on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|