LOGO

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் [Arulmigu Balamurugan Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   பாலமுருகன்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி- 624 216 திண்டுக்கல் மாவட்டம்
  ஊர்   தாண்டிக்குடி
  மாவட்டம்   திண்டுக்கல் [ Dindigul ] - 624 216
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

திருவடிச்சுவடுகள் மண்ணில் பதிந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்தக்கல்லில் திருவடிச்சுவடு காணப்பட்டது. மேலும் அதற்கு அடுத்தாற்போல் உள்ள பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது.

இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்
    அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்
    அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்
    அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் சின்னாளபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்

TEMPLES

    மாணிக்கவாசகர் கோயில்     சூரியனார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     விஷ்ணு கோயில்
    சாஸ்தா கோயில்     மற்ற கோயில்கள்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    முனியப்பன் கோயில்     திவ்ய தேசம்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வள்ளலார் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     அய்யனார் கோயில்
    சுக்ரீவர் கோயில்     முருகன் கோயில்
    சிவாலயம்     குருசாமி அம்மையார் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்