LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

பன்னீர்செல்வம்

 

பிறப்பு:பன்னீர்செல்வம் அவர்கள் ஜனவரி 1951ம் ஆண்டு, பெரியகுளம் என்னும் இடத்தில் பிறந்தார். முன்னாள் 
தமிழக முதல்வர்:ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் தமிழக முதல்வர் ஆவார். இவர் அ. இ. அ. தி. மு. கழகத்தின் 
பொருளாளராக இருந்து வருகிறார். 1996 முதல் 2001 வரை தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக 
இருந்த இவர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வருவாய்த்துறை 
அமைச்சராகப் பணியாற்றினார். செப்டம்பர் 21, 2001 முதல் மார்ச் 1, 2002 வரை தமிழக முதல்வர் பொறுப்பையும் 
அதைத் தொடர்ந்து மே 12, 2006 வரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தார். மே 8, 2006 
அன்று நடந்த தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற 
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர் அ. இ. அ. தி. மு. க-வின் சட்டமன்றத் துணைத் 
தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது 2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 
வெற்றி பெற்ற இவர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், அவை 
முன்னவராகவும் பதவி வகிக்கிறார்.

பிறப்பு:

 

     பன்னீர்செல்வம் அவர்கள் ஜனவரி 1951ம் ஆண்டு, பெரியகுளம் என்னும் இடத்தில் பிறந்தார்.

 

முன்னாள் தமிழக முதல்வர்:

 

     ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் தமிழக முதல்வர் ஆவார். இவர் அ. இ. அ. தி. மு. கழகத்தின் பொருளாளராக இருந்து வருகிறார். 1996 முதல் 2001 வரை தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்த இவர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சராகப் பணியாற்றினார். செப்டம்பர் 21, 2001 முதல் மார்ச் 1, 2002 வரை தமிழக முதல்வர் பொறுப்பையும் அதைத் தொடர்ந்து மே 12, 2006 வரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தார். மே 8, 2006 அன்று நடந்த தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

நிதி அமைச்சர்:

 

     அ. இ. அ. தி. மு. க-வின் சட்டமன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது 2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், அவை முன்னவராகவும் பதவி வகிக்கிறார்.

by Swathi   on 21 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!!
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
தோழர் நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணு
எல். கணேசன் எல். கணேசன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.