LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF
- சிறுதானிய உணவுகள்

ராகி லட்டு

தேவையானவை 


1. ராகி மாவு - ஒரு கப் 


2. வேர்க்கடலை, தேங்காய்த்துருவல், கருப்பு எள், பாதாம், உலர்ந்த திராட்சை(அனைத்தும் சேர்த்து) - ஒரு கப் 


3. கருப்பட்டி - கால் கப் 


செய்முறை :


1. வெறும் வாணலியில் ராகி மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பாதாம், வேர்க்கடலை, எள், உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வறுக்கவும்.

 

2. பின்னர் அதை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்து, கருப்பட்டி சேர்த்து மறு படியும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

3. இதனுடன் ராகி மாவைச் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும், தேவைப்பட்டால் நெய் சேர்த்து கொள்ளலாம். ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

 

பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் இந்த லட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.

by Swathi   on 17 Jul 2014  0 Comments
Tags: ராகி லட்டு   Ragi Laddu   Laddu              
 தொடர்புடையவை-Related Articles
எள் உருண்டை எள் உருண்டை
ராகி லட்டு ராகி லட்டு
ரவா லட்டு ரவா லட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.