LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

சாமியாட்ட காமிக்

இக்கலை கரகாட்டத்தின் துணை நிகழ்ச்சியாகவும், நாட்டார் தெய்வ விழா அல்லாத பொதுமேடைகளில் தனி நிகழ்ச்சியாகவும் நடைபெறுகிறது. சாமியாடியைப் போல் நடித்துக் காட்டுவதால் இது சாமியாட்டம் எனவும், சாமியாடியை விமர்சிக்கும் ஆட்டமாகவும் இதனைக் கருதலாம்.  இது கரகாட்டத்தின் இடை நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. சாமியாடியாக நடிப்பவருக்கும் வழிப்போக்கரான நடிப்பவருக்கும் இடையே நடக்கும் நாடகத் தன்மையுடன் கூடிய நகைச்சுவை உரையாடலே சாமியாட்ட காமிக் ஆகும்.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: சாமியாட்ட காமிக்   சாமி   Sami   Saamiyatta Kamic           
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
வீரபத்ரசாமி ஆட்டம் வீரபத்ரசாமி ஆட்டம்
சாமியாட்டம் சாமியாட்டம்
சிம்ம நடனம் சிம்ம நடனம்
சாமியாட்ட காமிக் சாமியாட்ட காமிக்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.