LOGO

அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu gokarnanatheswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   கோகர்ணநாதேஸ்வரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி, மங்களூரு, கர்நாடகா மாநிலம்.
  ஊர்   குத்ரோலி
  மாநிலம்   கர்நாடகம் [ Karnataka ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இந்தக் கோயில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தமிழக சிற்பக்கலை அமைப்பில் 1991ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. 
அம்பாள் அன்னபூரணி சிலை தங்கத்தால் ஆனது.கோயிலில் கல்யாணி தீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. இதன் நான்கு கரைகளிலும் சிவன் 
சிலைகளும், தேவர்கள் பூஜிக்கும் சிலைகளும் உள்ளன. சிவனின் தலையில் இருந்து கங்கை பூமிக்கு வருவது போன்ற சிலை கண்ணைக்கவர்கிறது. 
சனி, ஞாயிறு மாலை 6.30ல் இருந்து இரவு 8.30வரை வண்ண நீரூற்று 120 அடி உயரத்துக்கு பனிலிங்க வடிவில் உயர்கிறது. நாராயண தீர்த்தம் என்ற 
பெயரில் கும்ப வடிவிலான கலசக் கிணறும் உள்ளது. கடற்கரை அருகில் கோயில் இருந்தாலும், நாராயண தீர்த்தத்தில் உப்புச்சுவை குறைந்த தண்ணீர் 
உள்ளது. ஆஞ்சநேயருக்கு தங்கத்தால் ஆன சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளது. மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகள் கண்ணைக் கவர்கின்றன.விஜயதசமியை 
ஒட்டி மங்களூருவில் தசரா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் சுவாமி வேடமிட்டு வந்து வழிபடுவர். நவதுர்க்கை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 
ஆற்றில் கரைக்கப்படுகிறது.

இந்தக் கோயில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தமிழக சிற்பக்கலை அமைப்பில் 1991ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அம்பாள் அன்னபூரணி சிலை தங்கத்தால் ஆனது. கோயிலில் கல்யாணி தீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. இதன் நான்கு கரைகளிலும் சிவன் சிலைகளும், தேவர்கள் பூஜிக்கும் சிலைகளும் உள்ளன. சிவனின் தலையில் இருந்து கங்கை பூமிக்கு வருவது போன்ற சிலை கண்ணைக்கவர்கிறது. 

சனி, ஞாயிறு மாலை 6.30ல் இருந்து இரவு 8.30வரை வண்ண நீரூற்று 120 அடி உயரத்துக்கு பனிலிங்க வடிவில் உயர்கிறது. நாராயண தீர்த்தம் என்ற பெயரில் கும்ப வடிவிலான கலசக் கிணறும் உள்ளது. கடற்கரை அருகில் கோயில் இருந்தாலும், நாராயண தீர்த்தத்தில் உப்புச்சுவை குறைந்த தண்ணீர் உள்ளது. ஆஞ்சநேயருக்கு தங்கத்தால் ஆன சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளது.

மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகள் கண்ணைக் கவர்கின்றன. விஜயதசமியை ஒட்டி மங்களூருவில் தசரா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் சுவாமி வேடமிட்டு வந்து வழிபடுவர். நவதுர்க்கை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 
ஆற்றில் கரைக்கப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை

TEMPLES

    திவ்ய தேசம்     வள்ளலார் கோயில்
    சிவாலயம்     சித்தர் கோயில்
    தியாகராஜர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    விஷ்ணு கோயில்     வீரபத்திரர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     மற்ற கோயில்கள்
    அகத்தீஸ்வரர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     பாபாஜி கோயில்
    நட்சத்திர கோயில்     அறுபடைவீடு
    வெளிநாட்டுக் கோயில்கள்     சிவன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     விநாயகர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்