LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் பாடுகிறார் !!

ஜில்லா படத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் இயக்குனர் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணி ஏற்கனவே துப்பாக்கி படத்தின் மூலம் கோடிக்கணக்கில் வசூலை குவித்தது.

 

எனவே, இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே படத்தில் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் பிறகு என்ன காரணத்தினாலோ பாடுவதை நிறுத்தி இருந்தார்.

 

நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலை பாடினார். அந்தப் பாடல் மாபெரும் ஹிட் ஆனது. அதின்பிறகு தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, ஜில்லா படத்தில் கண்டாங்கி கண்டாங்கி போன்ற பாடல்கள் தொடர்ந்து ஹிட் ஆனதால். கத்தி படத்தில் பாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக அருமையான ட்யூனை தயார் செய்து விஜய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார் அனிருத். ட்யூனைக் கேட்ட விஜய் பெரும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.

 

எனவே, இந்த பாடலும் அவரது ஹிட் வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


by Swathi   on 13 Jun 2014  0 Comments
Tags: Vijay Song   கத்தி விஜய்   விஜய் பாடல்   கத்தி விஜய்           
 தொடர்புடையவை-Related Articles
கத்தி படத்தின் இறுதி பாடலை பாட தயாராகும் விஜய் !! கத்தி படத்தின் இறுதி பாடலை பாட தயாராகும் விஜய் !!
முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் பாடுகிறார் !! முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் பாடுகிறார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.