LOGO

அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில் [Sri Narayanan miracle Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   அற்புதநாராயணன் (அம்ருத நாராயணன்)
  பழமை   2000-3000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்- 686 105 கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்
  ஊர்   திருக்கடித்தானம்
  மாவட்டம்   கோட்டயம் [ Kottayam ] - 686 105
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

"கடி' என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். பெருமாளின் 108 வைணவத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் 
விளங்குகின்றன. அவைகளுள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டில் உள்ள கண்டமென்னும் கடிநகர், கேரளாவில் திருக்கடித்தானம். அதாவது ஒரு 
கணப்பொழுதில் தூய்மையான மனத்துடன் இறைவனை நினைத்து இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் கிட்டும் 
என்பது ஐதீகம். இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து 
விடும் என்றும் கூறுகிறார்கள்.வட்ட வடிவமான ஒரே கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். எனவே இக்கோயிலில் இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரம் உள்ளது. இது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். இதில் நரசிம்மரின் உருவம் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்ததாக கூறுவர். கருவறையின் தென்பகுதியில் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இவர்களது சன்னதிக்கு கதவுகள் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மரத்துவாரங்கள் வழியாகத்தான் இவர்களை தரிசிக்க முடியும். 

     "கடி' என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். பெருமாளின் 108 வைணவத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகளுள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டில் உள்ள கண்டமென்னும் கடிநகர், கேரளாவில் திருக்கடித்தானம். அதாவது ஒரு கணப்பொழுதில் தூய்மையான மனத்துடன் இறைவனை நினைத்து இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் கிட்டும் என்பது ஐதீகம்.

    இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள்.வட்ட வடிவமான ஒரே கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். எனவே இக்கோயிலில் இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரம் உள்ளது. இது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

     இதில் நரசிம்மரின் உருவம் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்ததாக கூறுவர். கருவறையின் தென்பகுதியில் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இவர்களது சன்னதிக்கு கதவுகள் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மரத்துவாரங்கள் வழியாகத்தான் இவர்களை தரிசிக்க முடியும். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை , காஞ்சிபுரம்
    அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் திருப்பாடகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில் அஹோபிலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறு , கன்னியாகுமரி
    அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் திருமோகூர் , மதுரை
    அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் திருவல்லிக்கேணி , சென்னை
    அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருகாரகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருக்கார்வானம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் திரு ஊரகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில் திருநாங்கூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் திரு இந்தளூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில் தூப்புல் , காஞ்சிபுரம்

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     நட்சத்திர கோயில்
    வள்ளலார் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     குருசாமி அம்மையார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    வீரபத்திரர் கோயில்     விஷ்ணு கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சாஸ்தா கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    பாபாஜி கோயில்     அம்மன் கோயில்
    ஐயப்பன் கோயில்     சித்தர் கோயில்
    சேக்கிழார் கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்