LOGO

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் [Sri Lord adhikesava Perumal Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   ஆதிகேசவ பெருமாள்
  பழமை   2000-3000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவட்டாறு-629 177. கன்னியாகுமரி மாவட்டம்
  ஊர்   திருவட்டாறு
  மாவட்டம்   கன்னியாகுமரி [ Kanniyakumari ] - 629 177
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

      பெருமாளின் 108 திருப்பதிகளில் இத்தல பெருமாள் தான் கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார். இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார். மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலைவைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார்.

      இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அரிது. தாயார் மரகதவல்லி நாச்சியார்.108 திருப்பதிகளை தரிசனம் செய்பவர்கள் திருவனந்தபுரம் பத்மநாபரை தரிசிப்பதற்கு முன், ஆதிகேசவப்பெருமாளை தரிசிப்பது சிறப்பு.கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப்பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான்.

      பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.  

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில் புத்தேரி, நாகர்கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் திருநந்திக்கரை , கன்னியாகுமரி
    அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் சுசீந்திரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில் கன்னியாகுமரி , கன்னியாகுமரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் மருங்கூர் , கன்னியாகுமரி
    அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில் குமார கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு விநாயகர் திருக்கோயில் கேரளபுரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை , காஞ்சிபுரம்
    அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் திருப்பாடகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில் அஹோபிலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறு , கன்னியாகுமரி

TEMPLES

    சடையப்பர் கோயில்     அம்மன் கோயில்
    சேக்கிழார் கோயில்     தியாகராஜர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    வீரபத்திரர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     நட்சத்திர கோயில்
    வள்ளலார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    விஷ்ணு கோயில்     எமதர்மராஜா கோயில்
    சிவன் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    காலபைரவர் கோயில்     முனியப்பன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்