LOGO

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு விநாயகர் திருக்கோயில் [Arulmigu vinayagar Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   விநாயகர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு விநாயகர் திருக்கோயில் கேரளபுரம், தக்கலை அருகில், நாகர்கோவில், கன்னியாகுமரி.
  ஊர்   கேரளபுரம்
  மாவட்டம்   கன்னியாகுமரி [ Kanniyakumari ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

தை மாதம் முதல் ஆனி வரை வெள்ளை நிறத்திலும், ஆடி முதல் மார்கழி வரை கறுப்பு நிறத்திலும் நிறம் மாறி காட்சியளிப்பது தனி சிறப்பு.வீரகேரளவர்மா என்ற மன்னர், ராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக ராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடியபோது, அவர் காலில் ஒரு சிறியகல் இடறியது. அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார்.

ராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீர கேரளவர்மா, தான் நீராடியபோது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல்தான் தெரிகிறது. நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள், இது என் பரிசாக இருக்கட்டும் என்றார். கேரளபுரம் வந்த வீர கேரள வர்மா, தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்துப் பராமரித்தார்.

நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில் புத்தேரி, நாகர்கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் திருநந்திக்கரை , கன்னியாகுமரி
    அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் சுசீந்திரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில் கன்னியாகுமரி , கன்னியாகுமரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் மருங்கூர் , கன்னியாகுமரி
    அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில் குமார கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் காணிப்பாக்கம் , தூத்துக்குடி
    அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில் மத்தம்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உப்பூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில் கீழவாசல் , தஞ்சாவூர்
    அருள்மிகு மிலிட்டரி கணபதி திருக்கோயில் கிழக்கு கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு ஏழைப்பிள்ளையார் திருக்கோயில் வடக்கு ஆண்டார் வீதி , திருச்சிராப்பள்ளி

TEMPLES

    ஐயப்பன் கோயில்     காலபைரவர் கோயில்
    அறுபடைவீடு     ராகவேந்திரர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சிவாலயம்
    சாஸ்தா கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    சூரியனார் கோயில்     விஷ்ணு கோயில்
    வள்ளலார் கோயில்     சுக்ரீவர் கோயில்
    பாபாஜி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     மற்ற கோயில்கள்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சித்தர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சேக்கிழார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்