LOGO

அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில் [Arulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar TempleArulmigu malaikottai uchiepillaiyar Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   உச்சி பிள்ளையார்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சிராப்பள்ளி-620 002.
  ஊர்   திருச்சி
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] - 620 002
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் இது. திருச்சி என்றாலே மலைக்கோட்டை அதன் அருகில் அகண்டகாவிரி, அடுத்து ஸ்ரீரங்கம். இப்புனித தலத்தை உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் அனைவரும் தினமும் கண்டு களித்து வருகின்றனர். என்பது அனைவரும் கண்ணால் காணக்கூடிய உண்மை.

அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்,  தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலின் கட்டுமானப்பணி மிகவும் வியப்பிற்குரியது.இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கீழசிந்தாமணி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் லால்குடி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர், திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி

TEMPLES

    வள்ளலார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சிவாலயம்
    குருசாமி அம்மையார் கோயில்     சித்தர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சிவன் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    தியாகராஜர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     மற்ற கோயில்கள்
    அய்யனார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்